பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வடக்கு கால்நடை அமைச்சால் நல்லின ஆடுகள் வழங்கி வைப்பு
வடமாகாண கால்நடை அமைச்சின் தகர் திட்டத்தின் மூலம் நல்லூரைச் சேர்ந்த 30 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தகர் என்பது ஆடுகளைக் குறிக்கும் பழந்தமிழ்ப் பெயர் ஆகும்.
இதனைப் பெயராகக்...
இரண்டு அலுக்கோசு பதவி வெற்றிடங்களுக்கு 13 பேர் விண்ணப்பம்
இரண்டு அலுக்கோசு பதவி வெற்றிடங்களுக்கான விளம்பரத்தை பார்த்து விட்டு 13 பேர் விண்ணப்பித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
நீதி அமைச்சின் அனுமதிக்கமைய ஒரு மாதத்திற்கு முன்னர் இவ் வெற்றிடத்திற்கு விளம்பரப்படுத்தப்பட்டதாக உதவி பொலிஸ்...
அதிகாரத்தைப் பகிருமாறு அல்ல, ஒப்படைக்குமாறு கேட்கின்றோம்! சுமந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தை பகிருமாறு கோரிக்கை விடுக்கவில்லை என்றும், அதிகாரத்தை ஒப்படைக்குமாறுதான் வலியுறுத்துவதாகவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக இன்றைய திவயின சிங்கள பத்திரிகைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நயினாதீவுக்கு பயணம்! கவனிப்பார்களா அதிகாரிகள்?
நயினாதீவுக்கு செல்லும் பயணிகள் படகுகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிக்க நேர்ந்துள்ளதாக பயணிகள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வரும் தென்னிலங்கை...
போர்க்குற்ற விசாரணை தொடர்பான உள்ளகப் பொறிமுறை அமெரிக்காவிடம் கையளிப்பு
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான உள்ளக பொறிமுறையின் விசாரணை அம்சங்களை இலங்கை அரசாங்கம், அமெரிக்க அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.
இந்தத் தகவலை அரசாங்கத்தின் உயர்மட்டத்தரப்பு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்திருந்த நிஷா பிஸ்வாலிடம் இந்த பொறிமுறை கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை...
இலங்கையில் மாதமொன்றுக்கு 20 எயிட்ஸ் நோயாளிகள் கண்டறியப்படுவதாக அதிர்ச்சித் தகவல்- கல்கிஸ்ஸையில் டெங்கு தீவிரம்.
மாதமொன்றுக்கு குறைந்த பட்சம் 20 பேர் வரையான எயிட்ஸ் நோயாளிகள் இலங்கையில் கண்டறியப்படுவதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு செயற்திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மன்ற நிறுவனத்தில் மூன்று நாள் வேலைத்திட்டம்...
அமைச்சரவை பதவிப் பிரமாணம் மேலும் தாமதிக்கும் அறிகுறி.
எதிர்வரும் மாதம் 02ஆம் திகதி புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளின் பதவிப் பிரமாணம் இடம்பெறவிருந்தன. எனினும் எதிர்வரும் 04ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அநேகமாக எதிர்வரும் 03ஆம் திகதி அமைச்சரவை...
ஆனைக்கோட்டை அமுதவர்த்தனி கொலை வழக்கு! ஜனாதிபதிக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிக்கை
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை அமுதவர்த்தனி கொலை வழக்கில் கணவனான யேசுராசாவுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன், குற்றவியல் சட்ட நடவடி கோவையின் 286 ஆம் பிரிவின் கீழ், நீதிபதியினால் மரண தண்டனை வழங்கி...
மைத்திரியை சுற்றி வரும் மஹிந்த தரப்பினர்
பொதுத் தேர்தலின்போது ஜனாதிபதி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஹிந்த தரப்பினர் தற்போது ஜனாதிபதியை சுற்றியிருப்பதாக பொலனறுவை மாவட்டத்தில் முன்னணியின் கீழ் போட்டு தோல்வியடைந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் பிரதி...
இலங்கையின் நீர்க்காக்கை பயிற்சி! இந்தியாவும் சீனாவும் பங்கேற்பு
இலங்கையில் இடம்பெறவுள்ள 2015 நீர்க்காக்கை இராணுவ பயிற்சி நடவடிக்கைகளில் இந்தியாவும் சீனாவும் பங்கேற்கவுள்ளன.
இந்த பயிற்சிகளில் வெளிநாடுகளின் சுமார் 2000 முப்படைவீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த தகவலை இராணுவ தலைமையதிகாரி ஜெகத் டயஸ் தெரிவித்துள்ளார்.
புல்மோட்டை முதல் வடக்கு...