ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு வலிகாமம் உயர்பாதுகாப்பு வலய பகுதிகளுக்கு விஜயம்!
ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று இன்று பார்வையிட்டுள்ளனர்.
வலிகாமம் வடக்கில் அண்மையில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட வீமன்காமம், வறுத்தலை விளான் ஆகிய...
விபத்தில் சிக்கிய கிளிநொச்சி த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள்
கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உபதலைவர் பொன்.காந்தன், அக்கராயன் பிரதேச கட்சிக் கிளையின் செயலாளர் கதிர்மகன் ஆகியோர் இன்று மாலை 2 மணியளவில் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளனர்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு...
இவர்கள் எங்கே…? இறுதி யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் எங்கே…? சிங்களமும் ஐநாவும் பொறுப்பு கூறுமா…?
கடைசி நாளான 2009 மே 17ம் திகதி வட்ட வாய்க்கால் பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்தனர் அவர்கள் யார் எனும் விடயம் மாமமாக உள்ள நிலையில் கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட...
போலியான புலிகள் அமைப்பை வழிநடத்திய இராணுவ புலனாய்வு பிரிவு! கோத்தா மற்றும் சரத் பொன்சேகாவிடம் விசாரணை
ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலியகொட கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போக செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட...
நிஷா பிஸ்வால் உடனான சந்திப்பு ஒரு முக்கியமான சந்திப்பு. அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் பேசியுள்ளோம் என்கிறார் தமிழ் தேசியக்...
நிஷா பிஸ்வால் உடனான சந்திப்பு ஒரு முக்கியமான சந்திப்பு. அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் பேசியுள்ளோம் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய...
மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் புதிய ஆதாரம்..!!
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த மனிதப் புதைகுழிக்கருகில் கிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் இது தொடர்பான விசாரணையில் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. முன்னதாக, இந்த இடத்தில் சுமார் 90 மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இறந்தவர்களை அடக்கம்...
இராணுவ முகாமில் சித்திரவதைக் கூடங்கள் வெளிவரும் புதுத் தகவல்.
கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, தடுத்து வைக்கப்பட்டிருந்த கிரிதல இராணுவ முகாமில் சித்திரவதைக் கூடங்கள் இயங்கி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட...
இலங்கையில் விபச்சாரத்தை உத்தியோகபூர்வமாக அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது சாத்தியமா என்று தெரியவில்லை.
முன் நாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் , மாலக சில்வா தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையையும் மீறி இரவுநேர விடுதிகளுக்குச் சென்றுவருகிறார் என்பது பலரும் அறிந்த விடையம்.
இதேவேளை வெளிநாட்டவர் ஒருவரை தாக்கிய வழக்கில்...
சர்வதேச விசாரணை என்பதே வடமாகாண சபையின் நிலையான முடிவாகும்! சீ.வீ.கே சிவஞானம்
இலங்கை அரசாங்கம் உள்ளக பொறிமுறை என்று சொல்லி வருகின்ற போதிலும், வடக்கு மாகாண சபையின் நிலைப்பாடு சர்வதேச விசாரணையே. அதில் எந்தவித மாற்றமும் கிடையாதென வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம்...
தரம் 5 மாணவர்களின் வினாத்தாள் திருத்தம் செப்டெம்பரில் ஆரம்பம்!
கடந்த ஆகஸ்ட்,23 ம் திகதி இடம்பெற்ற, தரம் 5 மாணவர்களின் பரீ்ட்சை வினாத்தாள்களின் திருத்தம் எதிர்வரும் செப்டெம்பர் 9ம் திகதி முதல் 14ம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
38...