ஜனாதிபதி மைத்திரி விசேட உரை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த உரை அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடி ஒலி,...
தமிழ் அரசியல் தலைமைகள் ஆற்றவேண்டிய பணியைத்தானே தனித்து மேற்கொள்ளும் கலம் மக்ரே!
இறுதி மாதங்களில் யுத்தத்தில் என்ன நடந்தது என்பதை சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மறைப்பதில் கடந்த இலங்கை அரசு வெற்றிபெற்றிருந்தது. சிங்கள மக்களுக்கு உண்மை தெரியவந்தால் இலங்கையில் அனைவருக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதில் அவர்கள் தீர்மானகரமான...
புலம்பெயர்ந்தவர்கள் நாடு திரும்ப வேண்டும்! சென்னை சென்ற யாழ். மாணவர்கள் வேண்டுகோள்
அரசியல்வாதிகள் அல்லாத, மீனவர்கள் அல்லாத மாணவர்களது வருகை இது! இலங்கை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் விமான நிலையச் செயல்பாடுகள் குறித்த பயிற்சிக்காக சென்னை சென்றிருந்தனர்.
கல்வியின் அவசியத்தின் ஒரு பகுதியாக இந்தப்...
வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜாவின் செயற்பாடுகள் கல்விச்சேவைக்கு இடையூறு – அதிபர் தனபாலசிங்கம் குற்றச்சாட்டு.
வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜாவின் செயற்பாடுகள் கல்விச்சேவைக்கு
இடையூறு - அதிபர் தனபாலசிங்கம் குற்றச்சாட்டு.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் அதிபர் தனபாலசிங்கம்
அவர்களுக்கு வடமாகாணசபை பழிவாங்கும் நடவடிக்கையாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக
குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட...
20 ஆண்டுகள் சிறை தண்டனை எகிப்து அதிபருக்கு : காரணம் என்ன?
எகிப்து நாட்டின் முன்னாள் அதிபரான முகமது மொர்ஸிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு எகிப்தின் அதிபராக Mohammed Morsi பதவி வகித்தபோது,...
பெற்ற தாயை 7 ஆண்டுகளாய் கற்பழித்து சித்ரவதை செய்த காம கொடூரன்
அமெரிக்காவில் பெற்ற தாயையே 7 ஆண்டுகளாக அவரது மகன் கற்பழித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமெரிக்காவின் டெக்சாஸ்(Texas) மாகாணத்தில் உள்ள ஹோன்டுராஸ் கவுண்டியில்(Andrews County) உள்ள கிராமத்தில் பேபியன் ஆல்வராடோ( Fabian...
ஒரு ஆணுடன் இரு பெண்கள்: இது செம டேட்டிங்
அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஓரே ஆணுடன் டேட்டிங் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அவுஸ்திரேலியாவின் பெர்த்(Perth) நகரில் லூசி-ஆனா சினிகியூ(Lucy and Anna DeCinque Age-28) என்ற இரட்டை சகோதரிகள் வசித்து வருகின்றனர்.
பிளாஸ்டிக் சர்ஜரிக்காக...
900 பேரை பலிவாங்கிய கேப்டனுக்கு நேர்ந்த கதி
மத்திய தரைக்கடலில் 900 பேரை பலிவாங்கிய கப்பலின் கேப்டன் மற்றும் பணியாளர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.லிபியாவில் உள்நாட்டு போர் வலுத்து வருவதால், தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளவும், பிழைப்பு தேடி செல்லவும் ஆயிரக்கணக்கான...
சோகத்தில் தீவிரவாதிகள் நடமாட முடியாத நிலையில் ஐ.எஸ் தலைவர்..
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபெக்கர் அல்பக்தாதி படுகாயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த மார்ச் மாதம் நடந்த தாக்குதலில் அல்பக்தாதி காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த மார்ச் மாதம்...
மகிந்த மற்றும் குடும்பத்தினர் விமானப்படைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்திய இராணுவ அதிகாரி
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திய விமானப் பயணங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தில் பாரிய தொகையை இராணுவ அதிகாரி ஒருவர் செலுத்தியுள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி...