நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிக்க சென்ற பெண்ணை அடைத்து வைத்த வைத்தியசாலை
நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிக்க சென்ற பெண்ணை அடைத்து வைத்த வைத்தியசாலை ஊழியர்கள் 17-04-2015 அன்று வவுனியா பொது வைத்தியசாலையில் என்ற மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளியை அனுமதிக்க சென்ற வயதான பெண்மணியை மனநிலை பாதிக்கப்பட்டவர்களின்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்தும் விமல் வீரவன்ச புகழ்பாடுவார் என ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத்...
விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்தும் விமல் வீரவன்ச புகழ்பாடுவார் என ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கட்சி செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடும் சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ந.வேதநாயகனுக்குமிடையிலான...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ந.வேதநாயகனுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை செயலகத்தில் நடைபெற்றது. இந்தத் சந்திப்பின் போது தற்போது...
தந்தையை அடித்துக்கொலைசெய்த மகன் தானும் தற்கொலை- மட்டக்களப்பில்
தந்தையை அடித்துக்கொலைசெய்த மகன், தானும் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறை,மயான வீதியில் உள்ள ஞானமுத்து விஜயன் என்ற 60 வயதுடைய முதியவர் ஒருவர் குடும்ப...
“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும்” என்று கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
"எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும்'' என்று கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "எவரிடமும் பேசுவதற்கு நாம் தயாரில்லை....
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றிற்கும் சிறிலங்கா அரசிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் பேச்சுவார்த்தைகள் இம்மாதம் 3மதல் 5வரை சிங்கப்பூரில்...
சிங்கப்பூரில் இடம்பெற்ற இரகசியப் பேச்சுவார்த்தை!
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றிற்கும் சிறிலங்கா
அரசிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் பேச்சுவார்த்தைகள் இம்மாதம் 3மதல் 5வரை சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ள பின்னனி என்ன?
ஏற்கனவே சுவிட்ஸர்லாந்து அரசாங்கமும் தென்னாபிரிக்க மாற்றத்துக்கான அமைப்பும்...
ஐ.நா. சபையின் மனித உரிமைப் பேரவையின் நிலைமைகளைப் பொறுத்தவரை உண்மைகள் அறியப்பட வேண்டும்-இரா.சம்பந்தன்.
சர்வதேசமும் உள்நாட்டு அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையில் அந்தச் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் நாம் பூச்சிய நிலைக்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். - இவ்வாறு தெரிவித்துள்ளார்...
ஐ.நா மனித உரிமைச் சபை அகண்ட திரையில் அம்பலமாகிய சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் (Photo, Videos)
மனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட பல்வேறு விடயங்களில் சிறிலங்கா அரசுக்கு சவால்மிகுந்த களமாகவுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையில், இலங்கைத்தீவில் மேலெழும் சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் விவாதப்பொருளாகியுள்ளது.
தென்னாசிய வட்டகையில் மதச்சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து...
‘கூட்டுச்சதியின் குட்டை உடைத்த விடுதலைப்பசியாளன்’ மேதகு இராயப்பு யோசப்பு ஆண்டகை! – நேரில் வாழ்த்திய ‘நாங்கள்’ இயக்கம்!
தமிழினம் பற்றிய புரிதலோடும், தமிழ் நிலம் பற்றிய தெளிதலோடும் ஈழத்தவர்களின் உரிமைக்குரலாக, உண்மைக்குரலாக ஆசிய பிராந்தியம் கடந்து சர்வதேச விவகாரம் வரை கர்ஜித்துவரும் வணக்கத்துக்குரிய மேதகு இராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்கள் இன்று...
ஜோசப்வாஸ் நகர் நற்கருணை நாதர் ஆலயம் மன்னார் ஆயரினால் திறந்து வைப்பு
ஜோசப்வாஸ் நகர் நற்கருணை நாதர் ஆலயம் மன்னார் ஆயரினால் திறந்து வைப்பு
மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் நற்கருணை நாதர் ஆலயம் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களினால் இன்று வியாழக்கிழமை...