மரம்வெட்டும் தமிழ் கூலித் தொழிலாளர்கள் 12 பேர் சுட்டுக்கொலை
இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் செம்மரங்களை வெட்டியவர்கள் மீது இன்று அதிகாலையில், நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 பேர் உள்ளிட்ட 20 வரையிலான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
திருப்பதியில் உள்ள சேசாசலம்...
மகனை இழந்துதவிக்கும் தாய் ஒருவரின் கதறல் – யாழில் சம்பவம்
37 வயதான தமிழ் ஊடகவியலாளரான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் யாழ். வடமராட்சி கலிகை சந்தியில் வைத்து சிங்கள இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன.
ஒரு மாத காலத்திற்கு பின்னர் இலங்கை இராணுவத்தினரின்...
மகிந்தவின் சூழ்ச்சிகள் அவரையே அழிக்கும் – எச்சரிக்கிறார் எஸ்.பி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை பெறுவதற்காக தற்போது மேற்கொண்டு வரும் பிரசாரங்கள் மற்றும் சூழ்ச்சியான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் அவருக்கே அரசியல் ரீதியான அழிவை ஏற்படுத்தும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க...
வசிப்பதற்கு வீடின்றி மகளுடன் மடத்தில் தங்கும் ஜெயக்குமாரி
தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கும் முயற்சிகளுக்கு உதவி புரிந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரியும் அவரது மகள் விபூசிகாவும் தங்குவதற்கு வீடின்றி ஆலயத்தின் மடம் ஒன்றில் தங்கியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கத்துக்கு...
27 வருடங்களின் பின்னர் வல்வெட்டித்துறை தொண்டமனாறு ஊடாக யாழ்பாணம் நோக்கிய புதிய பேரூந்து சேவை ஆரம்பம் – வடக்கு...
27 வருடங்களின் பின்னர் வல்வெட்டித்துறை தொண்டமனாறு ஊடாக யாழ்பாணம் நோக்கிய புதிய பேரூந்து சேவை ஆரம்பம் - வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் ஆரம்பித்துவைத்தார்....
கடந்த 27 ஆண்டுகளாக 752 பாதை இலக்க பேரூந்து...
பரித்தித்துறை மீனவர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனான விசேட ஒன்றுகூடல் – தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை நாம் முதலில்...
பரித்தித்துறை மீனவர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனான விசேட ஒன்றுகூடல் - தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை நாம் முதலில் நிறுத்த தயார்.. வடக்கு மீன்பிடி அமைச்சருக்கு மக்கள் தம் கருத்துக்களை தெரிவித்தனர்...
யாழ்ப்பாணம் பரித்தித்துறை...
மைத்திரியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றி விட்டோம் – துமிந்த திஸாநாயக்க
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் அன்று இருந்த வெறுப்பு இன்று சகோதரத்துவமாக மாறியுள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சிறுமியின் சடலம் மறுபிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுப்பு
இலங்கையின் வடக்கே கனகராயன்குளம் பகுதியில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டிருந்த சிறுமி சரண்யாவின் மரணத்தில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்ததையடுத்து,
வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக அந்த சிறுமியின் சடலம் 38 நாட்களின்...
மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பாடசாலை மாணவன் பலி
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளம் பிரசேத்தில் இன்று காலை பாடசாலை மாணவன் ஒருவனை மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் 2ம்...
எதிர்கட்சி தலைவர் தொடர்பில் ஆராய வேண்டும் – சபாநாயகர்
எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பாக தாம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை இன்னும் சில முடிவுகளை ஆராய்ந்து அறிவிப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இன்று பிற்பகல் நாடாளுமன்றம் சபாநாயகர் தலைமையில் கூடியது இதன் போதே அவர் இந்த அறிவிப்பை...