ரஷ்யாவில் மர்மமான முறையில் இறந்த இலங்கையர் குறித்து முழுமையான விசாரணை ஆரம்பம்
ரஷ்யாவில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆர்.கே.ஏ.டி. நோயேல் ரணவீரவின் மரணம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி நீதிமன்றத்தில் மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அத்தனல்ல பிரதான நீதவான் எம்.வை.எம். இரிஷாதீன், நிட்டம்புவ பொலிஸாருக்கு...
மன்னாரில் விபத்து: வயோதிபர் பலி – இருவர் காயம்
மன்னார் நடுக்குடா பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ள நிலையில் பேசாலை மற்றும் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் பகுதியில் வசித்து...
எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு சம்பந்தனே சகல தகுதிகளும் உடையவர் – அமீர் அலி
ஒரு சமூகத்தின் குரலாக கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் திகழும் இரா.சம்பந்தன் இந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கு தகுதியுடையவர் என வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சுவிஸ் ஸ்டா...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு மஸ்கெலியா நல்லதண்ணீர் தமிழ் மகா வித்தியாலத்திலிருந்து 24மாணவர்கள் உயர்தர கலைப்பிரிவிற்கு தகுதி
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு மஸ்கெலியா நல்லதண்ணீர் தமிழ் மகா வித்தியாலத்திலிருந்து தேற்றிய 51 மாணவர்களில் 24மாணவர்கள் உயர்தர கலைப்பிரிவிற்கு தகுதி பெற்றுள்ளனர் என வித்தியாலய அதிபர் இரா.மேகநாதன் தெரிவித்துள்ளார். பாடசாலை வரலாற்றில்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்த முகவரி அற்ற சிலர் முயற்சி ( VIDEO)
தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவு படுத்துவதற்கு விலாசமில்லாத சில இணையத்தளங்களும், மக்கள் செல்வாக்கற்ற சிலரும் சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின்...
மஹிந்தவின் சகாக்கள் டக்ளஸ், சந்திரகுமார் பச்சோந்திகள்; சாட்டையடி கொடுத்த மாவை!
இந்த மண்ணை, இந்த நாட்டைக் கொள்ளையடித்த, சூறையாடிய மஹிந்த உட்பட அவரது பரிவாரங்களை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா, சந்திரகுமார் உட்பட அனைவரும் இன்று இந்தப் பக்கம் வந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவை...
உத்தேச 19ஆவது திருத்தச்சட்டத்தின் மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவதா இல்லையா என்பது உள்ளிட்ட அத்திருத்தின் மீதான நன்மை தீமைகள்...
உத்தேச 19ஆவது திருத்தச்சட்டத்தின் மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவதா இல்லையா என்பது உள்ளிட்ட அத்திருத்தின் மீதான நன்மை தீமைகள் குறித்து உயர்நீதிமன்றில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச 19ஆவது சட்டமூலத்திற்கு எதிராக...
பிரிந்துசெல்லும் உரிமைக்கான போராட்டத்தைச் சிதைக்கும் கஜேந்திரகுமாரின் கருத்துக்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறிய கருத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும், ‘அகில இலங்கை’ தமிழ்க் காங்கிரசினதும் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ‘அகில இலங்கை’ இரத்தைத்தைச் சூடேற்றியுள்ளது.
அப்படியென்ன சம்பந்தன் கூறியுள்ளார்?...
இன்றைய ராசிப் பலன்
மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நினைத்தது...
பிரதான எதிர்க்கட்சியாகக் கருதப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டரசமைக்க ஒத்துழைத்து அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றதையடுத்து, நாட்டின் பிரதான எதிர்க்கட்சி...
பிரதான எதிர்க்கட்சியாகக் கருதப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டரசமைக்க ஒத்துழைத்து அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றதையடுத்து, நாட்டின் பிரதான எதிர்க்கட்சி எது? அதன் தலைவர் யார்? என்ற சர்ச்சை விஸ்பரூபமெடுத்துள்ளது. அத்துடன், தற்போதைய எதிர்க்கட்சித்...