செய்திகள்

புதிய கடற்படைதளம் ‘வர்ஷா’வை உளவுபார்க்க பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தமிழகத்தில் மேலும் 5 உளவாளிகள் ஊடுருவல்: அதிர்ச்சி...

  புதிய கடற்படைதளம் 'வர்ஷா'வை உளவுபார்க்க பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உளவாளிகளை அனுப்பி உள்ளது என்று தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்து உள்ளது.   இந்திய கடற்படைக்காக வர்ஷா திட்டத்தின் கீழ் ஐ.என்.எஸ். வர்ஷா என்ற...

வடக்கு மாகாணத்தின் கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் மாதகல் கிராமத்தில் உணவு உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு… வடக்கு மாகாண கிராம...

 வடக்கு மாகாணத்தின் கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் மாதகல் கிராமத்தில் உணவு உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு... வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் திறந்து வைத்தார்... யாழ்ப்பாணம் மாதகல் தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு,...

செஸ் விளையாட்டில் அசத்தும் 7வயது அஸ்வதா

செஸ் விளையாட்டில் அசத்தும் 7வயது அஸ்வதா..!!!சாதனைகள் தொடர வாழ்த்துவோம்..!!  

வவுனியா எல்லப்பர் மருதங்குளம், ஆனந்தபுரம் கிராம மக்கள் தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லையென குற்றச்சாட்டு

1990 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து அகதிமுகாம்களிலும், இந்தியவிற்கும் இடம் பெயர்ந்து சென்ற மக்கள் அதன் பின் வவுனியாவில் பல கிராமங்களில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டார்கள். அவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களில்...

இலங்கை சமாதான நாடெனக் கூறும் கருத்து உண்மையானதா? உமாசங்கரி நெடுமாறன்

  இலங்கை அரசாங்கம் கூறுவது போன்று, யுத்தம் நிறைவுக்கு வந்து சமாதான நாடாக உள்ளதாக கூறும் கருத்து உண்மையானதா என்பது கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது என செல்வி உமாசங்கரி நெடுமாறன் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை ஐ.நா மனித...

புலிகளால் நிறுத்தப்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள்- கஜேந்திரகுமார்

  முள்ளிவாய்க்காலில் போர்முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட மூன்றாம் நாள் (21.05.2009) இந்திய அதிகாரிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தபோது "தமிழர்களுக்கு 13ஆம் திருத்தம்தான் தீர்வு அதற்குமேல் ஒரு அங்குலம் கூட நகராது. இலங்கை தமிழ் மக்களுக்கு...

யாழ்ப்பாணம் வந்தடைந்தார் ரணில் அமைச்சர் விஐயகலா வரவேற்பு பலாலியில்

    யாழ்ப்பாணம் வந்தடைந்தார் ரணில் அமைச்சர் விஐயகலா வரவேற்பு பலாலியில்   யாழ்பாணத்திற்கான விஜயத்தைமேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்த ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்சிகளில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கலந்துகொள்ளமையானது பெரும் கவலையளிப்பதாக...

தனது கட்சியின் தலைமை பொறுப்பை வடக்கு முதல்வர் ஏற்க வேண்டும்: கஜேந்திரகுமார்

  வடமாகாண முதலமைச்சர் சமகாலத்தில் கூறிவரும் கருத்துக்கள் கடந்த 5 வருடங்களாக நாங்கள் கூறிக்கொண்டிருக்கும் கருத்துக்களுடன் அப்படியே ஒத்துப் போகின்றது. ஆனால் அவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாடு முதலமைச்சரின் கருத்துக்களுக்கு மாறானவை என்பதே யதார்த்தமாகும்...

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைச் சந்தித்துப் பேச்சுக்களை...

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். சிறிலங்காவின் பிந்திய நிலவரங்கள் குறித்தே இந்தப் பேச்சுக்களில் கலந்துரையாடப்பட்டுள்ளது. சிறிலங்கா தொடர்பாக தாம்...

சம்பந்தன் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்!- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ்

  கூட்டுக் கட்­சி­களின் தேசிய அர­சாங்­கத்தில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியே பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக வேண்டும். நிலவி வரும் அர­சியல் சூழ்­நி­லைக்கு அமைய சம்­பந்தன் மட்­டுமே எதிர்க்­கட்சி தலை­வ­ருக்கு மிகப்­பொ­ருத்­த­மா­னவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தெரி­வித்­துள்­ளது. ...