செய்திகள்

பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றதையடுத்து, நாடாளுமன்றில் எதிர்க்கட்சி எது...

    பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றதையடுத்து, நாடாளுமன்றில் எதிர்க்கட்சி எது என்ற வினா தென்னிலங்கை அரசியல் களத்தில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், இது விடயம்...

இன்று பிரான்ஸில் இருந்து 148 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான நேரடிக் காட்சி (வீடியோ) !!!

ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான ஜெர்மன் விங்ஸின் விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விமானத்தில் மொத்தம் 148 பேர் பயணித்ததாகத் தெரியவந்திருக்கிறது. விபத்துக்குள்ளான விமானம் பார்சிலோனாவிலிருந்து டுசல்டார்ஃப்க்கு...

முல்லை மாவட்டத்திற்கு ஜனாதிபதி பிரதமர் விஜயம் செய்யவேண்டும். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள்.

    முல்லை மாவட்டத்திற்கு ஜனாதிபதி பிரதமர் விஜயம் செய்யவேண்டும். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள். மிக  மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவது...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டு விட்டது – சுமந்திரன் விளக்கம் VIDEO

    நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இயங்குவதாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே நான்கு கட்சிகளுக்கு மேலாக 5ஆவது கட்சி ஒன்றை பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என...

போதைத் பொருள் விற்பனையில் பெற்ற பணத்தை சட்டவிரோத முதலீடு செய்ததாக சமந்த குமார என்ற வெலே சுதா மீது...

  போதைத் பொருள் விற்பனையில் பெற்ற பணத்தை சட்டவிரோத முதலீடு செய்ததாக சமந்த குமார என்ற வெலே சுதா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை விசாரணை செய்ய போதியளவு சாட்சியங்கள் இல்லை என பிரதிவாதி தரப்பு...

தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளில் மிகத் தெளிவாக அந்த இலக்கை நோக்கி நகர்கின்ற ஒரு மையமாகவே...

    தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளில் மிகத் தெளிவாக அந்த இலக்கை நோக்கி நகர்கின்ற ஒரு மையமாகவே மாகாண சபையை முன்னெடுக்கின்றோம் இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர்...

நபர் ஒரு­வரை தாக்­கி­யமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு முரளிதரன் எம்.பி.க்கு அழைப்பு

  வாழைச்­சேனை பகு­தியில் நபர் ஒரு­வரை தாக்­கி­யமை தொடர்பில் தமிழ் இன துரோகி கருணா எனப்­படும் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­த­ரனை இன்று வாழைச் சேனை பொலிஸ் நிலை­யத்தில் ஆஜ­ரா­கு­மாறு பொலிஸார் அழைப்பு விடுத்­துள்­ளனர். இன்று காலை 10.00 மணிக்கு...

முன்னாள் ஜனாதிபதி அடுத்த பொது தேர்தலில் போட்டியிட விரும்பினால், உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்...

  முன்னாள் ஜனாதிபதி அடுத்த பொது தேர்தலில் போட்டியிட விரும்பினால், உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். போட்டியிடும் பதவி குறித்து கட்சிக்கு விண்ணப்ப பத்திரம்...

நிறைவேற்று ஜனாதிபதி முறை முடிவுக்கு வருகிறது-19ஆவது திருத்தசட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

  19வது அரசியல் அமைப்பு சீர்திருத்த யோசனையை திருத்தங்கள் இன்றி ஏற்றுக்கொள்ள அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. நேற்று கூடிய அமைச்சரவை இந்த முடிவை எடுத்ததாக இலங்கையின் அரசாங்க ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த யோசனையின்படி இலங்கையின் ஜனாதிபதியானவர், நாட்டின்...

காந்திஜி – நாட்டின் முதல் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜெண்ட்டாக செயல்பட்டவர்: – சர்ச்சையை கிளப்பினார் அருந்ததிராய்!

  காந்திஜி - நாட்டின் முதல் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜெண்ட்டாக செயல்பட்டவர்: – சர்ச்சையை கிளப்பினார் அருந்ததிராய்! இந்தியாவின் தேசியத் தந்தை காந்திஜி, நாட்டின் முதல் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜெண்ட்டாக செயல்பட்டவர் என்று பிரபல எழுத்தாளர்...