செய்திகள்

நாளை சனிக்­கி­ழமை வரை கொழும்பில் தங்­கி­யி­ருக்கும் சுஷ்மா சுவராஜ் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிரதமர் ரணில் விக்­ர­ம­சிங்க வெளி­வி­வ­கார...

  இந்­திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் உத்­தியோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இன்று வெள்ளிக்­கி­ழமை மாலை சிலங்கா வரு­கின்றார். நாளை சனிக்­கி­ழமை வரை கொழும்பில் தங்­கி­யி­ருக்கும் சுஷ்மா சுவராஜ் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால...

கண்டியில் நடைபெறும் மகிந்த ஆதரவுக் கூட்டம்! கலந்து கொள்ளச் சென்றவர்கள் மீது கல்வீச்சு- மஹிந்த பங்கேற்கவில்லை

    முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கக் கோரி விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் கண்டியில் இடம்பெற்று வருகின்றது. இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமான கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விபூசிகாவின் தாயார் ஜெயக்குமாரியை உடன் விடுவிக்குமாறு வலியுறுத்தி...

  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விபூசிகாவின் தாயார் ஜெயக்குமாரியை உடன் விடுவிக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாக இன்று முற்பகல் நடைபெற்றது. மன்னார்...

செட்டிக்குளம் பிரதேசத்தில் வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரனால் வெதுப்பகம் திறந்துவைப்பு.

        வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பிரமனாலங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்திhல் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து,...

புலனாய்வுப் பிரிவுகளில் கோத்தபாயவின் உளவாளிகள்:

  புலனாய்வுப் பிரிவுகளில் இருக்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உளவாளிகள் புதிய  அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தி வருவதுடன் வெளிநாடுகளுடன் ஏற்படுத்தி வரும் சிறந்த தொடர்புகளை சீர்குழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்களோ என்ற பாரதூரமான...

நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால் இடம்பெற்ற அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்!- வடமாகாண முதலமைச்சர்

  வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிற்கும், நோர்வே நாட்டில் தூதுவர் கிறீட்ட லோஷனுக்குமிடையில் இன்றைய தினம் காலை வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றிருக்கின்றது. இன்றைய தினம் காலை 9.30 மணி தொடக்கம் 11.00 மணிவரையில்...

கிளிநொச்சியில் காணாமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம்!

    இலங்கையில் இராணுவத்தாலும் ஒட்டுக்குழுக்களாலும் காணாமல் போகச் செய்யப்பட்ட உறவுகளையும், சிறையிலுள்ள அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காணாமல் போன உறவுகளால் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக...

மன்னார் நறுவிலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் 25-02-2015 புதன் கிழமை...

    மன்னார் நறுவிலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி - கிராமங்களில் உள்ள கிராம மட்ட அமைப்புக்களும் பாடசாலையின் தூண்களே - வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி...

புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலை கட்டிடத் திறந்து வைப்பு!

2015-03-05 ம் திகதி (இன்று ) நடைபெற்ற புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலை கட்டிட திறப்பு விழா நிகழ்வில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் சில. தமிழர் பாரம்பரிய பண்பாட்டு மரபியல் வழியில் இன்னிய இசைக்கருவிகளுடன் வரவேற்கப்படும்...

காங்கேசன்துறையில் கட்டிய மாளிகை என்னுடையது அல்ல அல்ல இது சர்வதேச மாநாட்டு மத்திய நிலைய த்துக்காக கட்டப்பட்ட...

  யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஜனாதிபதி மாளிகை அல்ல எனவும் அது சர்வதேச மாநாட்டு மத்திய நிலையம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில்...