மாற்றம் அமைப்பின் நிகழ்ச்சியில் வடமாகாண அமைச்சர்கள் பங்கேற்கமாட்டார்கள் விக்னேஸ்வரன் அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களும் மாகாண அமைச்சர்களும் பங்கேற்பதாக சேஞ்ச் என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாண அமைச்சர்கள் பங்கேற்கமாட்டார்கள்...
மஹிந்த விட்டுச்சென்ற குறைப்பணியை தொடரும் மைத்திரி! நெடுங்கேணி தமிழ் பிரதேசத்துக்கு தனிச்சிங்கள அரச அதிகாரிகள் நியமனம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ‘மணலாறு’ தமிழ் பிரதேசத்தை ‘வெலிஓயா’ எனப்பெயர் மாற்றி, அங்கீகரிக்கப்படாத தனிச்சிங்கள பிரதேச செயலகப்பிரிவாக அதனை உருவாக்கியிருந்த சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ,
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவுக்குள்பட்ட தனித்தமிழ் கிராமங்கள் சிலவற்றையும் வெலிஓயாவுடன்...
தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஒரு முழுமையான அரசியல் கட்சியாக- வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன்
தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஒரு முழுமையான அரசியல் கட்சியாக மிளிரச்செய்வதற்கான அழுத்தத்தை வழங்குவதற்கான சந்தர்ப்பமாக எமது மக்கள் கரைதுரைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு தேர்தல்களைப்பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன்...
ஆற்றல் மிகுந்த அன்னாரது இழப்பினால் துயருறுகின்ற மனைவி இ பிள்ளைகள் இஉற்றார்இ உறவினர்கள் அனைவருக்கும் -இ.இந்திரராசா வடமாகாண...
சமூக சேவையாளரின் இழப்பு எமக்குப் பேரிழப்பாகும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் கௌரவ வீரவாகு
கனகசுந்தரசுவாமியின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலை அடைகிறேன். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பை
பிறப்பிடமாக கொண்ட இவர் புதுக்குடியிருப்பு...
வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் முன்வைக்கப்பட்ட மாவீரர்களின் குடும்பங்கள்,புனர்வாழ்வு பெற்ற போராளிகள்,...
வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் முன்வைக்கப்பட்ட மாவீரர்களின் குடும்பங்கள்,புனர்வாழ்வு பெற்ற போராளிகள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் ஆகியோருக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டமானது வடக்குமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, எனவே நாளை முதல் சகல கிராம / மாதர் கிராம அபிவிருத்திசங்கங்களிடமும் படிவங்களை பெற்று சரியான தரவுகளை பூர்த்தி செய்து எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சகலதரப்பினரையும் அமைச்சர் பணிக்கின்றார். இத்துடன் படிவங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
கிராம அபிவிருத்தி திணைக்களம்
வடமாகாணம்
புனர்வாழ்வு
அளிக்கப்பட்டு குடும்பங்களுடன் வசிக்கும ; போராளிகளின் தரவுப்படிவம்
01.முழுப ;பெயர் :-.........................................................................................................
02.பால் ஆண்ஃபெண் .............................................................................................
03.வயது :-.......... ஆண்டு.........................மாதம்................................திகதி.....................
04.நிரந்தர முகவரி:.........................................................................................................
05.தற்காலிக முகவரி:..................................................................... ................................
06.தேசிய அடையாள அட்டை இல:-....................................................................................
07.கிராம சேவகர் பிரிவு :.................................... ........
மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கை...
மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கை வரவுள்ளார். இந்தத் தகவலை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இன்று...
இலங்கையின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான அறிக்கை காலம் தாழ்த்தாமல் எதிர்வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதி...
இலங்கையின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான அறிக்கை காலம் தாழ்த்தாமல் எதிர்வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளிவரவேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என்று தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
எதிர்வரும் மார்ச்...
குழந்தைகள் இல்லாததால் சொத்துக்களை குரங்குக்கு எழுதி வைத்த தம்பதி (வீடியோ இணைப்பு)
உத்திரப்பிரதேச மாநிலத்தில் குழந்தை இல்லாத தம்பதியொன்று, தங்களது சொத்துக்களை அவர்களது செல்லப்பிராணியான குரங்கு பெயரில் உயிலாக எழுதி வைத்துள்ளனர்.
உத்திரப்பிரதேசம் ரேபரேலியைச் சேர்ந்த இந்தத் தம்பதிக்கு மில்லியன் கணக்கில் சொத்துக்கள் உள்ளது.
ஆனால், அவற்றிற்கு உரிமைக்...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 8வது லீக் போட்டியில் ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள்...
கலங்கடிக்கும் முரளிதரன்.. கதறடிக்கும் சச்சின்: காணாமல் போன ஜாம்பவான்கள்
நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் சில முக்கியமான வீரர்களின் பங்களிப்பு இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
சச்சின் டெண்டுல்கர்
இந்திய அணி இந்த உலகக்கிண்ணத் தொடரில் சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் களமிறங்கி விளையாடி வருகிறது....