மூளாய் இந்து இளைஞர் சங்கத்தின் அபிவிருத்திகாக தனது பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து 100000 ரூபாவுக்கான காசோலையை...
மூளாய் இந்து இளைஞர் சங்கத்தின் அபிவிருத்திகாக தனது பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து 100000 ரூபாவுக்கான காசோலையை சங்க அங்கத்தவரிடம் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வழங்கினார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இலங்கைத் தூதுக்குழுவையும் வரவேற்கும் படங்கள்
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இலங்கைத் தூதுக்குழுவையும் வரவேற்கும் நிகழ்வு இந்திய ஜனாதிபதி மாளிகையான ராஸ்ட்ரபதி பவனில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. ராஸ்ட்ரபதி பவனுக்குச் சென்ற சனாதிபதியையும் இலங்கை...
பேரூந்து விபத்தில் இருவர் படுகாயம்.
திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குச்சென்று திரும்பிய பேரூந்து ஒன்று நெடுங்கேணி நைனாமடுப்பகுதியில் விபத்திற்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
பகிடிவதையின் கொடுமை – சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி தற்கொலை – கிணற்றில் வீழ்ந்து பெண்ணொருவர் பலி
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 23 வயதான எஸ். எஸ். அமாலி என்ற...
விமலின் மனைவியை கைது செய்யாவிட்டால் 5000 பேருடன் வீதிக்கு இறங்குவேன் – புத்ததாஸ
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் மனைவியை பொலிஸார் கைது செய்யாவிட்டால் ஐயாயிரம் மக்களுடன் வீதிக்கு இறங்குவேன் என கடுவெல நகர முதல்வர் ஜீ.எச்.புத்ததாஸ தெரிவித்துள்ளார்.
கடுவெல முதல்வர் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற விசேட...
மஹிந்த அரசாங்கத்திற்கு நெருக்கமான சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் ஓய்வு
ஒரு தொகுதி சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 22ம் திகதி சில முக்கிய இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளனர்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க எதிர்வரும்...
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இளைஞர் ஒருவரின் சடலமொன்று நேற்று இரவு 8.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
புதிய காத்தான்குடி பதுறியா பாடசாலை வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாறூக் முஹம்மது றிகாஸ் எனும் இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டதாக...
இதுவரை காலமும் முரண்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் இனியேனும் இணக்க அரசியலில் ஈடுபட இறைவன் எமக்கு வழி...
இதுவரை காலமும் முரண்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் இனியேனும் இணக்க அரசியலில் ஈடுபட இறைவன் எமக்கு வழி அமைக்க வேண்டும் என வடக்கு முதல்வர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண...
ஐ.நாவின் சர்வதேச விசாரணைக்கு மைத்திரி அரசு மறைமுகமாகக் காட்டிய பச்சைக்கொடியாகும்.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மீதான ஐ.நா. விசாரணையின் அறிக்கை மார்ச் மாதம் ஜெனிவா அமர்வில் சமர்ப்பிக்கப்படுவதை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஐ.நா. ஆணையாளர் சையத் அல் -...
போர் குற்றங்கள் குறித்த ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தும் முயற்சிக்கு ஆதரவு என்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதாக...
ஐ.நா.விசாரணையாளர்களின் விசாரணைக்காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணை செய்ய அனுமதித்தால் ஐ.நா.விசாரணை அறிக்கையை வெளியிடும் காலத்தை நீடிக்கலாம் எனவும், ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் மேற்பார்வையின் கீழ் உள்ளக விசாரணை ஒன்று நடைபெறுமாயின் அவ்விசாரணையை...