வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி, இனவாதத்தை தூண்டி அரசியல் லாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால்...
இனவாதத்தை தூண்டி அதன் ஊடாக நன்மை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது பிழையானது என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி,...
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிக்கொணரக் கோரியும் யாழ். நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் ஒன்று...
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிக்கொணரக் கோரியும் யாழ். நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. 'குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே!', 'காணாமற்போனோர், கடத்தப்பட்டோரின்...
ஜனாதிபதியின் வீட்டில் சமைப்பது அவரது மனைவி!-சமையலுக்கு தேவையானவற்றை வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவருக்கு நெருக்கமான பெண் மருத்துவர் ஒருவர் அண்மையில் தெராலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகியுள்ளதை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக அந்த மருத்துவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
சிறிது நேரம் ஜனாதிபதியுடன்...
அரசாங்கம் தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: சுமந்திரன் எம்.பி
வடக்கில் காணிகளை விடுவிப்பதாக மாயையான செயற்பாடுகளை காட்டி மக்களை ஏமாற்றுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆயிரம் ஏக்கர் காணிகள்...
,கடந்தவாரம் கொழும்பில் பம்பலப்பிட்டிக் கடற்கரையில் பல்லாயிரக்ககணக்கான மக்கள் முன்னிலையில் மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் சீறிலங்காவின் பொலிஸ்...
,சாகடிக்கப்பட்ட சகோதரனுக்காக கண்ணீர் சிந்துங்கள் சிங்கள காடையர்களால் தமிழ் இளஞ்சனை அடித்து கொண்றார்கள்
உறவுகளே கண்ணீர் சிந்துங்கள் காரணம் கேளுங்கள் நாங்கள் தமிழர்கள் எத்தனை நாளைக்குத்தான் சிங்களவனின் கொடுங்கோல் ஆட்சியை பொறுப்பது
...
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட சுமார் 1000 ஏக்கர் காணிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக...
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட சுமார் 1000 ஏக்கர் காணிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த இவ் முன்மொழிவுக்கு...
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் உடல் என்று காட்டியது, கொல்லப்பட்ட சிங்கள இராணுவத்தை சேர்ந்த ஒருவருடைய உடல்……வீடியோ இணைப்பு
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் உடல் என்று காட்டியது, கொல்லப்பட்ட சிங்கள இராணுவத்தை சேர்ந்த ஒருவருடைய உடல்......
இந்தக் காணொளியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தொப்பி போட்ட இலங்கை இராணுவ வீரரை மட்டும் உற்று நோக்குங்கள்.. இலங்கை...
போர்க்குற்றச்சாட்டுகளை இனப்படுகொலை என்று அழைக்க முடியாது-மைத்திரியும் வேதம் ஓத தொடங்கிவிட்டார்
வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனவழிப்பு குறித்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏமாற்றமளிப்பதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
, ஈபிடிபி பொதுச்செயலர் டக்ளஸ் தேவானந்தா மற்றும், வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா,...
மனித உரிமை கழகத்தின் விசாரணை அறிக்கையை 2015 மார்ச்சில் வெளியிட வேண்டும்- பிரித்தானியாவில் ஓங்கி ஒலித்த குரல்
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி தமிழர்களுக்கான நீதி கோரிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் அரசியல் சமய தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் இன செயற்பாட்டாளர்கள்...
ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்தார் முதலமைச்சர் சீ.வி
இலங்கையின் கடல் எல்லையில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள்பற்றிய கலந்துரையாடல்இலங்கையின் கடல் எல்லையில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள்பற்றிய கலந்துரையாடல் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (12) பிற்பகல் சனாதிபதி அலுவலகத்தில்...