செய்திகள்

UNP மூலம் தெரிவாகி மகிந்த அரசுடனும் மகன் நாமலுடனும் அட்டைபோல் ஒட்டிக்கொண்டு, ஏன் மின்னலில் மகிந்த அரசை வெட்டிப்பேச...

  மின்னல் ரங்கா விடம் ஒரு சில கேள்விகளும், சக்தி தொலைகாட்சியிடம் ஒரு வேண்டுகோளும்........................................(முஹம்மது றினாஸ்)சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாரளமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா நெறிப்படுத்துகின்ற மின்னல் நிகழ்ச்சியானது இலங்கையின் தமிழ் பேசுகின்ற மக்களுக்கான...

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி, முல்லைத்தீவு மாவட்டப் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப்...

  அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி, முல்லைத்தீவு மாவட்டப் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் முல்லைத்தீவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. காணாமல் போனோரை கண்டுபிடிக்க கோரியும், கைது...

ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குசலம் விசாரிக்க தினமும் மக்கள் தங்காலை கால்டன்...

  ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குசலம் விசாரிக்க தினமும் மக்கள் தங்காலை கால்டன் வீட்டிற்கும் மெதமுல்லை வீட்டிற்கும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். தூர பிரதேசங்களில் உள்ள மக்கள்...

எலும்புத்துண்டை மாறிமாறி கவ்விக் கொள்ளும் ரவுப் ஹக்கீம் தமிழ் தேசியக் கூட்டமைப்பையம், ஐக்கிய தேசியக் கட்சியையம் இணையுமாறு...

  கிழக்கு மாகாண சபையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம்...

மஹிந்தவின் தொலைபேசி அழைப்பை வேண்டும் என்றே நிராகரித்தார் எதிர்க்கட்சித் தலைவர்:-கூட்டு அரசுடன் இனைய திட்டம்

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவின் தொலைபேசி அழைப்புக்களை வேண்டுமென்றே எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா நிராகரித்து வந்ததாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிமால் சிறிபால டி சில்வா, முன்னாள் ஜனாதிபதி...

ஜனாதிபதி தேர்தலின் போது தபால் மூல வாக்களிப்பிற்கு முதல் நாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேராவினால்...

  ஜனாதிபதி தேர்தலின் போது தபால் மூல வாக்களிப்பிற்கு முதல் நாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேராவினால் முன்வைத்த அறிக்கை அவரை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மோட்டார் சைக்கிள்...

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கைத் தமிழ் மக்களது அரசியல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் வட்டாரத்திலும்,...

  இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கைத் தமிழ் மக்களது அரசியல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் வட்டாரத்திலும், தமிழக ஊடகங்களிலும் பாரியதொரு மாற்றத்தைக் காணக் கூடியதாக உள்ளது. இதுவரை காலமும் இலங்கைத்...

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய அரசின் செயற்பாடுகளை பொறுமையோடும் நிதானத்தோடும் பார்த்திருக்கின்றோம் – சிவசக்தி ஆனந்தன் எம்.பி

  தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய அரசின் செயற்பாடுகளை பொறுமையோடும் நிதானத்தோடும் பார்த்திருக்கின்றோம் - சிவசக்தி ஆனந்தன் எம்.பி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, புதிய அரசுக்கு சந்தர்ப்பம் ஒன்று வழங்கியுள்ளோம். இந்த...

163 மேலதிக வாக்குகளினால் இடைக்கால வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம் –

  இடைக்கால வரவு செலவுத்திட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதியஅரசாங்கத்தின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால்கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி இடைக்கால வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. 163 மேலதிக வாக்குகளினால் இந்த வரவு செலவுத் திட்டயோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 164பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்குமார மட்டும் வாக்களித்திருந்தார். இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின்இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர்பாராளுமன்றில் நடைபெற்றது. அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகஏற்கனவே எதிர்க்கட்சிகள் உறுதியளித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது. அதற்கு இணங்க இன்றைய தினம் வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு வாக்களிப்பில்எதிர்க்கட்சிகளும் ஆதரவாகவே வாக்களித்தன.

வெளிவருகின்றது சுமந்திரன் கும்பலது ஊழல்கள்! சஞ்சீவன் பல மில்லியனை விழுங்கினார்!!

  தெற்கில் மஹிந்த கும்பலினது ஊழல் மோசடிகள் அம்பலத்திற்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எடுபிடிகளது ஊழல்களும் அம்பலமாகத்தொடங்கியுள்ளது.அவ்வகையில் கூட்டமைப்பு சார்பு பருத்தித்துறை பிரதேச சபை...