மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி 5ஆம் குறிச்சி பகுதியில் பிற்பகல் 4.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
5ஆம்...
பறக்கும் கார் கண்டுபிடிக்கப்பட்டது! Aero Mobil 3.0 எனப் பெயர்
நாங்க பயணிக்கிற பாதையில் சாதரணமான காரையே பறக்குற மாதிரி ஓட்டிச்டிசெல்றவங்க எத்தனையோ பேர் இருக்கிறாங்க... 'அங்க பாரு காரை ஓட்டச்சொன்னா? பறக்குறதனு' நாங்களே எத்தனையோ முறை திட்டித் தீர்த்திருப்பம்.
இப்போ பறக்குற கார் கண்டுபிடிச்சிருக்காங்களாம்....
“நாங்கள்” இயக்கம் நடத்திய கவனயீர்ப்பு நிகழ்ச்சி! (Video) Part – 02
இன்று நாங்கள் சிந்தும் கண்ணீர்நாளை உந்தன் கன்னத்தில் அரையும்!எங்கள் கைகள் சம்மட்டிகளாகிஉச்சந்தலையில் இறங்கும்!
மைத்திரியிடம் கே.பியை பாதுகாக்குமாறு கூறிய மகிந்த! மர்மம் என்ன? முன்னாள் எம்.பி சந்திரசேகர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த மஹிந்த, கே.பி ஒரு பாதுகாக்கப்பட வேண்டிய நபர் என கூறியிருக்கின்றார். இதன் பின்னணியில் பல மர்மங்கள் உள்ளதாகவே மக்களும் நாங்களும் கருதுகிறோம் என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற...
ராஜபக்ஷவினருக்காக 300 கோடி ரூபாவில் தியான மண்டபம்-கடவத்தை – இம்புல்கொட பகுதியில்
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவினரும், அவரது குடும்பத்தாரும் தியானத்தில் ஈடுபடுவதற்காக 300 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தியான மண்டபம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடவத்தை – இம்புல்கொட பகுதியில் இந்த மண்டபம் அமைந்துள்ளதாக பிரதி...
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
சீனா ஜனாதிபதியின் விசேட...
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், எமக்கு எல்லாம் கிடைத்து விட்டது என்றோ, இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விட்டது என்றோ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு ஒன்று விரைவில் ஜெனிவா செல்வவுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.
ஜெனிவா செல்லும்...
சர்வதேச விசாரணைச் செயற்பாடுகளுக்கு தற்போது அவசியமில்லை என -அமைச்சர் ரவூப் ஹக்கீம்
நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையிலான சர்வதேச விசாரணைச் செயற்பாடுகளுக்கு தற்போது அவசியமில்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலிடம் தெரிவித்துள்ளார்.
அரசின் மாற்றத்தின் பின்னர் இலங்கையில்...
இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விசாரிப்புக்களை மேற்கொண்டு உரிய தீர்வுகளை தருவதற்காக ஜனாதிபதி செயலணிப்படை ஒன்று...
இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விசாரிப்புக்களை மேற்கொண்டு உரிய தீர்வுகளை தருவதற்காக ஜனாதிபதி செயலணிப்படை ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
இந்த படையணி, இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள அவசரப் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்கும்...
( வீடியோ ) 1986ம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்று புலிகளை சந்திந்த விஜயகுமாரதுங்க!
hursday, February 5, 201
முன்னாள் ஜனாதிபதி சந்திாிக்கா அம்மையரின் கணவரும் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவருமான விஜயகுமாரதுங்க விடுதலைப் புலிகளுடன் பேச்சுவாா்த்தை நடாத்த 1986ம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்றாா். அன்று ஒளிப்பதிவான இந்த...