செய்திகள்

சிறப்புத் தூதுவரை கொழும்புக்கு அனுப்புகிறது சீனா

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறப்புத் தூதுவர் ஒருவரை சீன அரசாங்கம் விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கவுள்ளது. இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவே சீன அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவர், விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படலாம்...

இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

இலங்கையில் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் கீழ் நாடு முன்னோக்கி செல்ல தாம் வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இலங்கை இந்தியாவுடனான...

அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியனவற்றை மக்கள் பார்வையிட ஏற்பாடு

அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியனவற்றை மக்கள் பார்வையிடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி...

தேசிய ஐக்கியத்தை அடைய அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

நல்லிணக்கத்தினூடாக தேசிய ஐக்கியத்தை அதன் எல்லா அம்சங்களிலும் அடைந்து கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் 67 ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர்...

அரசுமாறினாலும்..! அட்டூழியம் மாறவில்லை..!-அம்பிளாந்துறையூர் அரியம்

  சு(தந்திர)தினம்₹,2015/பெப்ரவரி/04₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹அரசுமாறினாலும்..!அட்டூழியம் மாறவில்லை..! ஆட்சிமாறினாலும்..! ஆக்கிரமிப்பு மாறவில்லை..! இடம் மாறினாலும்..! இடர் மாறவில்லை..! ஈனம் மாறினாலும்..! ஈரம் மாறவில்லை..! உடை மாறினாலும்..! உள்ளம் மாறவில்லை..! ஊழல் மாறினாலும்..! ஊதுகுழல் மாறவில்லை..! எண்ணம் மாறினாலும்..! எச்சம் மாறவில்லை..! ஏணி மாறினாலும்..! ஏக்கம் மாறவில்லை..! ஐயர் மாறினாலும்..! ஐயம் மாறவில்லை..! ஒற்றன் மாறினாலும்..! ஒட்டுண்ணிகள் மாறவில்லை..! ஓணான் மாறினாலும்..! ஓநாய்கள் மாறவில்லை..! ஔடதம் மாறினாலும்..! ஔவியம் மாறவில்லை..! ---அம்பிளாந்துறையூர் அரியம்--

நாங்கள் இயக்கத்தலைவர் யாழ்மாவட்டம் காணாமல் போனோர் தொடல்பில் காரசாரமான கவிதை-பிரதாபன்

  நாங்கள் இயக்கத்தலைவர் யாழ்மாவட்டம் காணாமல் போனோர் தொடல்பில் காரசாரமான கவிதை-பிரதாபன்

இலங்கையின் 67 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிப் பகுதியில் நாளை- இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன்...

  இலங்கையின் 67 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிப் பகுதியில் நாளை புதன்கிழமை நடைபெறுகிறன. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்,...

தினேஸ் குணவர்தன தலைமையிலான மஹிந்தவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி வியாழக்கிழமை ஆரம்பம்

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த புதிய அரசியல்...

அமெரிக்காவால் ஆயுதக்கடத்தல் மன்னன் என அழைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கே.பி

  கடந்த 25வருட காலங்களாக விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு ஆயுதங்களை வழங்கிவந்த குமரன் பத்மநாதன் என அழைக்கப்படும் கே.பி, தற்பொழுது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார் என்பது ஒரு வேடிக்கைக்குரிய விடயமே. ...

கருணா-பிரபா பிளவுக்கு காரணமாகவிருந்த ரணில் விக்கிரமசிங்க

விடுதலைப்புலிகளின் போராட்டம் உச்சக்கட்டத்தினை சென்றிருந்தநிலையில், அப்போராட்டத்தினை அமெரிக்க அரசுடன் இணைந்து சிதைக்கும் நடவடிக்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் செயற்பட்டமையை யாவரும் அறிந்ததே. போரியல் வரலாற்றில் கெரில்லா, வலிந்த தாக்குதல், முற்றுகை என்று...