செய்திகள்

இலங்கை நாட்டின் அனைத்துக்குடியின மக்களுக்கும், இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சிவில் சமுக, மனித உரிமைகள், அரசியல் செயல்பாட்டாளர்களுக்கும்… ...

  இலங்கை நாட்டின் அனைத்துக்குடியின மக்களுக்கும், இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சிவில் சமுக, மனித உரிமைகள், அரசியல் செயல்பாட்டாளர்களுக்கும்… 'அரசியல் கைதிகளுக்கு விடுதலை! காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறல்!' அரசை வலியுறுத்தி, வவுனியாவில் கவனயீர்ப்பு நிகழ்ச்சி! பேரன்புடையீர்: சிறீலங்கா நாடு 67வது சுதந்திர...

வரதராஜப்பெருமாள் மீண்டும் இலங்கை வருகிறார் பிச்சை பெறுக்க- சுரேஸ் அணியின் நிலை ?

  இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்பது தமிழர்களின் அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒன்றாகும். இவ்வொப்பந்தத்துக்கு பின்னரே அதிகாரப் பரவலின் அலகு மாகாணமாகி மாகாண சபை முறை  உருவாக்கப்பட்டு பின்னர் வடக்கும்  கிழக்கும்...

இராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் பொலிஸார் என சுமார் ஐயாயிரம் பேர் சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளதாக...

சுதந்திர தின அணிவகுப்பிற்கு பொலிஸ் உட்பட முப்படைகளைச் சேர்ந்த 5,000 பாதுகாப்பு பிரிவினரை  ஈடுபடுத்தவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் பொலிஸார் என சுமார் ஐயாயிரம் பேர் சுதந்திர...

பதுளையில் பஸ்ஸொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் நபரொருவர் பலியாகியுள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

  பதுளையில் பஸ்ஸொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் நபரொருவர் பலியாகியுள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். கந்தேகெதர வீதியில் பயணித்த பஸ், முச்சக்கரவண்டிக்கு வழி கொடுக்க முனைந்த போது சீனகெலை சந்தியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 17 பேர்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா...

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது

   குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஐ.தே.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை...

வெளிநாட்டுப் பிரதிநிதிகள் 40 பேர் யாழிற்கு விஜயம்

  இலங்கையில் தூதரகம் அல்லாத வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் பளிஹக்காரவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த 40 பேர் கலந்து கொண்டனர். வடக்கு...

வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை மீள ஒப்படைத்துள்ளார். இந்த இல்லத்தை தாம் பயன்படுத்தப்...

  வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை மீள ஒப்படைத்துள்ளார். இந்த இல்லத்தை தாம் பயன்படுத்தப் போவதில்லை என பிரேமதாச அறிவித்துள்ளார். அமைச்சின் செயலாளர் விமலசிறி டி சில்வா இன்று காலை இல்லத்தின்...

கொலைகளுடன் தொடர்புடைய கப்டனை அமெரிக்காவுக்கு அனுப்பிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச

  2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நடந்த ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போக செய்யும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கடற்படை...

சற்று நேரத்திற்கு முன்னர் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை...

  சற்று நேரத்திற்கு முன்னர் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான சேவைகள் அமைச்சின் கீழ் வரவேண்டிய சில விடயங்களை...