ஜெர்மனி பிரதமர் போன் ஒட்டு கேட்பு அமெரிக்க நிறுவனம் மீது விசாரணை
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் செல்போனை ஒட்டுகேட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைப்பின் மீது விசாரணை நடத்த ஜெர்மனி அரசு முடிவெடுத்துள்ளது.அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம்(என்எஸ்ஏ), உலகம் முழுவதும் உளவு பார்க்கிறது....
சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதா-சசிகலாவின் மனு தள்ளுபடி
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தங்களின் சொத்துக்களை விசாரணை அதிகாரி முடக்கியதை எதிர்த்து மனு...
இந்தோனேசியாவில் கட்டிடம் இடிந்து 5 பேர் பலி
இந்தோனேசியாவில் கட்டுமானப்பணி நடந்து வந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவில் உள்ள கிழக்கு கலிமண்டன் மாகாணத்தில் உளள் சமரிந்தா நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது...
உத்தர பிரதேச சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது: பான் கி மூன்
இந்தியாவில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு மைனர் பெண்கள் கற்பழிக்கப்பட்டு பின்னர் கொடூரமான முறையில் தூக்கிலிட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்று ஐ.நா. தலைவர் பான் கி...
பெரு நாட்டில் கடும் நிலநடுக்கம்
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் தலைநகர் லிமா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை...
உலகக்கோப்பை கால்பந்து: பந்துகளை தயாரிக்கும் பணியில் பாகிஸ்தான் பெண்கள்
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வரும் 12-ம் தேதி பிபா நடத்தும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி துவங்க உள்ளது. உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த கால்பந்துத் திருவிழா அங்கு ஒரு மாதத்திற்கு...
எகிப்தின் முன்னாள் ராணுவத் தளபதி சிசி அதிபர் தேர்தலில் வெற்றி
எகிப்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்திவந்த ஹோஸ்னி முபாரக்கை இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் துணையுடன் கடந்த 2012ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து இறக்கிய முகமது மோர்சி அதிபர் பதவியை கைப்பற்றினார். ஆனால் ஒரு வருடம்...
எதிர்ப்புக்கள் மத்தியில் சிங்கள செயலாளர் கடமைகளில்-கல்முனை
கடந்த பல வருடங்களாக கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.நௌபல்- பெப்ரவரி மாதம் அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜ.எம்.ஹனீபா- இங்கு பதில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
கல்முனை...
உலகநாடுகளில் உள்ளவர்கள் எமது இலங்கையினை புரிந்துகொள்ளாததன் காரணமாகவே இன்னமும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாதுள்ளது
உலகநாடுகளில் உள்ளவர்கள் எமது இலங்கையினை புரிந்துகொள்ளாததன் காரணமாகவே இன்னமும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாதுள்ளது. இந்திய அரசினை 30வருடங்கலாக நம்பி கடைசியில் தமிழ்மக்களுக்கு கிடைத்த பரிசு முள்ளிவாய்க்கால் யுத்தம் தான். தற்பொழுது ஆட்சிபுரியும் இந்தியாவின்...
சேனல் 4-ன் புதிய ஆவணப்படம் வெளியீடு
இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சேனல் 4 தொலைக்காட்சியின் நோ பயர் ஸோன் (போரற்ற பகுதி) என்கிற ஆவணப்படம் முதன்முறையாக டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது.டெல்லியில் உள்ள கான்ஸ்ட்டிடியூசன் க்பளப்பில் இன்று பிற்பகல் இந்த ஆவணப்படம்...