பாக். சிறையில் இருந்து 151 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை
இந்திய பிரதமராக நரேந்திரமோடி நாளை (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். இந்த விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 151 பேர்...
சீனாவில் நிலநடுக்கம்
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஜிஞ்ஜியாங் என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில், 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 பேர் காயம் அடைந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள்...
பாகிஸ்தான் தலைநகரில் இரட்டை குண்டு வெடிப்பு
பாகிஸ்தானில் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாலை 2 மணி அளவில் நகரின் மையப்பகுதியில் உள்ள சூப்பர் மார்கெட்டில் குண்டு வெடித்துள்ளது. இதில் இரண்டு பேர்...
அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் பலி
அமெரிக்காவில் காரை ஓட்டிக்கொண்டே ஒரு மர்ம நபர் தெருவில் போவோர் வருவோரை எல்லாம் கண்மூடித்தனமாக எந்திர துப்பாக்கியால் சுட்டார். இதில் 6 பேர் பலியானார்கள்.
இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
அமெரிக்காவின் சாந்தா...
அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 26ம் அமர்வுகள் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
இலங்கை காணிப் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பில் கேள்வி எழுப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளக இடம்பெயர்வாளர்களின் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி சாலோகா பியானி (Chaloka Beyani) இலங்கை இடம்பெயர் மக்கள் தொடர்பில்...
மே 18, நவம்பர் 27 இரு தினங்களையும் நினைவுகூரலுக்காக பிரகடனம் செய்யுங்கள்
வன்னிப் போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு அகத்திலும் புறத்திலும் நடந்தேறின.
வன்னிப் போரில் பறிகொடுத்த எங்கள் உறவுகளை நினைவு கூருவது நம் தார்மீகக் கடமை. அதிலிருந்து விலகுவோமாயின் அது எங்கள் இருப்பைக் கேள்விக் குறியாக்கிவிடும்.
எனினும்...
நிதிநெருக்கடி: ஐரோப்பாவில் உள்ள ராணுவத்தளங்களை விலக்கிக்கொள்ள அமெரிக்கா முடிவு
உலகளாவிய பொருளாதாரப் பற்றாக்குறை வல்லரசு நாடான அமெரிக்காவையும் பாதித்து வருகின்றது. செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் நீண்ட காலமாகவே அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய நாடுகளில்...
சீனாவில் சுரங்க அதிபருக்கு மரண தண்டனை
சீனாவை சேர்ந்த சுரங்க தொழில் அதிபர் லியூ ஹான். சீனா தவிர இவருக்கு ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் சுரங்கங்கள் உள்ளன. இதற்கிடையே இவர் பல குற்றவாளி கும்பல்களுடன் தொடர்பு வைத்து கொண்டு எதிரிகளை...
ஈரான்: ரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல கோடீஸ்வர தொழிலதிபரான மஹஃபரிட் அமிர் கொஸ்ராவி, கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து அந்நாட்டின் வங்கிகளில் போலி ஆவணங்களை காட்டி சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு...
முதல் அடி திரைப்படத்தின் பாடல்களும் முக்கிய காட்சிகளும் வெளியீடு
முதல் அடி திரைப்படத்தின் பாடல்களும் முக்கிய காட்சிகளும் 24.05.2014 இன்று வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு வெளியிடப்பட்டது இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு செல்வம் அடைக்கலநாதன், திரு அ.வினோதரலிங்கம்,வவுனியா அரசாங்க...