செய்திகள்

ஆளுனர் பதவி உயர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு

உயர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு அல்லது கிழக்கு மாகாணத்தின் ஆளுனர் பதவி குறித்த பொலிஸ் அதிகாரிக்கு வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் ஜூலை மாதத்தில் குறித்த உயர்...

பொதுபல சேனா அமைப்பினருக்கு பிணை வழங்கப்பட்டது.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பின் உறுப்பினர்களை பிணையில் எடுக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலையிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு நிப்போன் விடுதியில் இடம்பெற்ற...

புகையிலை பழக்கத்தால் மணிக்கு 90 பேர் பலி

சேலம்: சேலம் மாவட்ட சுகாதார பிரிவு அலுவலர்களுக்கான பயிற்சி  முகாம் சேலத்தில் நேற்று நடந்தது. இதில், பொது சுகாதாரத்துறை  மாநில இணை இயக்குனர் சேகர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள  125 கோடி மக்களில்...

அனைவருக்கும் பொதுவான நாடு சிங்கப்பூர்: பிரதமர் லீ சியான் லூங்

சிங்கப்பூரில் நிரந்தரமாகக் குடியேறியவர்கள், பணி நிமித்தமாக தங்கியிருப்பவர்கள் என அனைவருக்கும் சிங்கப்பூர் பொதுவானது என்று அந்நாட்டு பிரதமர் லீ சியான் லூங் கூறினார். ஒரு சமூகம் சார்ந்த கொண்டாட்டம் ஒன்றில் சனிக்கிழமை இரவு பங்கேற்று,...

உ.பி.யில் பா.ஜ.க.வுக்கு 40 இடங்கள் கிடைக்கும்: கருத்துக்கணிப்பில் தகவல்

உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு 40 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்ணிப்பில் தெரிய வந்துள்ளது. இது வரை அம்மாநிலத்தில் 47 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ளது. இன்னும் 33...

மோடியை கைது செய்யவேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு மம்தா வேண்டுகோள்

பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான மோடி வகுப்புவாத வன்முறையை தூண்டிவிட்டு அசாமில் கலவரத்தை உருவாக்கிவிட்டுள்ளதாகவும், அதே போல் மேற்கு வங்கத்திலும் மக்களிடம் மதம் மற்றும் சாதி வெறியை தூண்டி கலவரம் ஏற்படும் வகையில் பேசி...

விக்னேஸ்வரன் யாழ். இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர்  தெரிவித்தனர். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாகவே முதலமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில்...

“மீண்டும் புலி உறுமல்”: யாழில் சுவரொட்டிகள்

யாழ். குடாநாட்டின் புறநகர்ப்பகுதியில் இன்று மாலையில் இனந்தெரியாத நபர்களினால் ஒட்டப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தினைக் கண்ணுற்று மக்கள் பீதியில் உறைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களை மக்கள் அறிய முற்பட்டபோதிலும், அச்சத்தால்...

ஜேர்மன் கைதிகளை விடுதலை செய்த உக்ரைன்

உக்ரைன் நாட்டில் வேவு பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 4 ஜேர்மனியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.உக்ரைனில், கடந்த சனிகிழமை அன்று ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பை சேர்ந்த 4 ஜேர்மனியர்களை வேவு பார்ப்பவர்கள் என...

புத்தாண்டு சேமிப்புவாரத்தினை முன்னிட்டு ஓமந்தை சமுர்த்தி வங்கிச்சங்கத்தின் நிகழ்வுகள்

வவுனியா ஓமந்தை  சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் 2014 சித்திரை புத்தாண்டு  சேமிப்பு வார்தினை முன்னிட்டு அங்கத்தவர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியும் பரிசுகுலுக்கலும்  (28.04.2014) அன்று  ஓமந்தை  சமுர்த்தி வங்கிச் சங்கத்தில் இடம்பெற்றது. வவுனியா  பிரதேச செயலாளர் திரு.கா....