செய்திகள்

சோமாலிய கடற்கொள்ளையனுக்கு 12 ஆண்டுகள் சிறை

கப்பலை கடத்தி மாலுமிகளை சித்திரவதை செய்த குற்றத்திற்காக சோமாலிய கடற்கொள்ளையனுக்கு ஜேர்மன் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.கடந்த மே 2010ம் ஆண்டு இரசாயன டாங்கர் கப்பல் ’மரிடா மார்கரெட்’ உட்பட...

மகளின் கர்ப்பத்தால் குஷியில் இருக்கும் கிளிண்டன்

  மகள் கர்ப்பமாக இருப்பதால் அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் மகிழ்ச்சியடைந்துள்ளார்.அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன், இவரது மனைவி ஹிலாரி. இவர் முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஆக பதவி வகித்தார். இவர்களது ஒரே...

ஏலத்தில் விடப்படும் மலாலாவின் ஓவியம்

பாகிஸ்தானில் பெண்களின் உரிமைக்காக போராடிய மாலாலாவின் ஓவியம் ஏலத்திற்கு வருகிறது.பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா, பெண்களின் உரிமை மற்றும் அவர்களின் கல்விக்காக போராடி தலிபான்களின் தாக்குதலுக்கு ஆளான இளம் பெண் ஆவார். இந்த செயலுக்காக...

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில்மண்முனைப் பாலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டது.

 மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் நிகழ்வில், ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் நொபுகிரோ றோபோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித், உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத், பொருளாதாரப் பிரதி...

வில்பத்து சர்ச்சை: ‘கடற்படையால் காணிகளை இழந்த முஸ்லிம்களே அவர்கள்’

    இரண்டு வார காலக்கெடு: அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இலங்கையின் வடக்கே, வில்பத்து சரணாலயப் பிரதேசத்தை ஆக்கிரமித்து முஸ்லிம் மக்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக கடும்போக்கு பௌத்த அமைப்புகள் குற்றச்சாட்டுக்களை வெளியிட்டு வருகின்ற நிலையில், அவ்வாறான குற்றச்சாட்டுக்களை முஸ்லிம்...

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தொடுத்த மனுக்கள் தொடர்பிலான தீர்ப்பு...

குருநகர் யுவதியின் மரணம் குறித்து உள்ளக விசாரணை நடத்தப்படுவதாக ஆயர் இல்லம் அறிக்கை!

  யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கிணறொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மறைக்கல்வி ஆசிரியையான இளம்பெண் ஒருவரின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடைபெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். ஜெரோமி...

ஐ.நா பொதுச்சபைத் தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்:-

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் டொக்டர் ஜோன் வில்லியம் ஆசீ (John William Ashe) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். 2014ம் ஆண்டு உலக இளைஞர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு விஜயம்...

புலிகளின் மீள ஒருங்கிணைவு குறித்து அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு விளக்கம்:

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள ஒருங்கிணைவு குறித்து அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வெளிவிவகார அமைச்சும், பாதுகாப்பும் அமைச்சும் உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அரசாங்கத்தினால் அண்மையில்...

LTTE நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை?

LTTE  நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சந்தேகத்திற்கு இடமான பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெற்றால் அது குறித்து அவதானம் செலுத்துமாறு பொதுமக்களிடம் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார். பயங்கராத செயற்பாடுகள்...