செய்திகள்

பலாலி விமான நிலையம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

  யாழ். சர்வதேச விமான நிலையத்தை (jaffna international airport) குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனியார்...

ரணில் விக்ரமசிங்க பொதுச் சின்னத்தில் தேசிய வேட்பாளராக போட்டியிட வேண்டும்-அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

  ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு உதவுவதைத் தவிர்ப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி...

மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: கிடைத்தது அனுமதி

  மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் (Sanitary Towel & Liner) வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. இலங்கையின் மொத்த மாணவர் சனத்தொகை சுமார் நான்கு மில்லியன் எனவும், அதில் வயதுக்கு வந்த மாணவிகள் சுமார்...

யாழ்ப்பாணம்(Jaffna) புறநகர் பகுதியில் வாள் வெட்டு: 22 பேர் வைத்தியசாலையில்

  இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் 22 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த 22 பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதல்களுக்கு இலக்காகி காயங்களுடன் திடீரென 22 பேர்...

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

  மூதூரில் உள்ள கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலம் இன்றையதினம் (01-04-2024) முற்பகல் மூதூர் – பஹ்ரியா நகர் கலப்புக் கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் பகுதியை...

அமெரிக்காவில் களவெடுத்து ஓடியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  அமெரிக்காவில் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள அல்புகுவெர்க்யூ நகரில் வணிக வளாகத்தில் திருடிவிட்டு தப்பிய நபரை குதிரைப் படை வீரர்கள் விரட்டிச் சென்று கைது செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. களவெடுத்த நபர் பொலிசாருக்கு போக்குகாட்டிய...

இங்கிலாந்தில் ஆட்டம் காணும் ரிஷி சுனக்கின் ஆளும் கட்சி; கருத்து கணிப்பில் வெளியான தகவல்!

  பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் அவரைவிட தொழிலாளர் கட்சி 2.4 சதவீதம் மட்டுமே பின்தங்கிய நிலையில் உள்ளதாக கருத்துகளிப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் இந்த ஆண்டின் இறுதியில் நாடாளுமன்ற...

9 மாதங்களுக்கு முன் காணாமல்போன சிறுவனின் எலும்புகள் கண்டுபிடிப்பு

  பிரான்ஸில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் இரண்டரை வயது எமிலி எனும் சிறுவன் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சிறுவனின் ‘எலும்புகள்’ கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Alpes-de-haute-Provence மாகாணத்தின் haut-Vernet எனும்...

மோசடியில் ஈடுபட்ட பெண்ணை தேடும் கனடிய பொலிஸார்

  வீடுகளை வாடகைக்கு விடுவதாக ஏமாற்றி மக்களிடம் மோசடி செய்த பெண் ஒருவரை கனடிய பொலிஸார் தேடி வருகின்றனர். எவ்வித அதிகாரமும் இன்றி, வீடுகளை வாடகைக்கு விடுவதாக கூறி இந்தப் பெண் பணத்தை மோசடி செய்துள்ளார். கடந்த...

இந்தியாவில் அருணாச்சல் பகுதியில் 30 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா!

  இந்தியாவில் கிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" பகுதி என பெயரிட்டு சீனா அழைக்கிறது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியுள்ளது. 11...