யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் வாகனத்தை தாடியால் இழுத்து உலக சாதனை
முதியவர் ஒருவர் தனது தாடியாலும் தலைமுடியாலும் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
யாழ்ப்பாணம், தென்மராட்சியை சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் என்ற முதியவரே...
பல்கலை மாணவன் திடீர் மரணம்: போராட்டத்தில் குதித்த மாணவர்கள்
பல்கலைக்கழக மாணவன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதால் குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர் குழுவொன்று போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவன் ஒருவர் நேற்று (24.03.2024) இரவு திடீர் சுகயீனம் காரணமாக...
தனியார் கல்வி நிலையத்தில் கடும் மோதல் – பலர் காயம்
இப்பாகமுவ பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் 05 மாணவிகளும் 04 மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு மாணவியும் மூன்று மாணவர்களும் குருநாகல்...
இரண்டு மில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
கடற்படை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் 07 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று(22)...
மாணவர்களுக்கு சாதகமாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
பாடசாலைப் புத்தகப் பையின் எடையைக் குறைக்க புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண பாடசாலை அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கல்விச் சீர்திருத்தங்கள்
இதன்படி,...
“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டும்” : மனோகனேசன் காட்டம்
மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டும்" என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பேராயர் இல்ல வளவில் இன்று (23.03.2024) ஊடகங்களுக்கு கருத்து...
கிராமத்திற்குள் புகுந்த யானைகள்: மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்!
செங்கலடி பன்குடாவெளி பகுதியில் புகுந்த யானைகள் அங்கிருந்த வீடு ஒன்றை உடைத்து நாசம் செய்துள்ள நிலையில் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
செங்கலடி பன்குடாவெளி தளவாய் பகுதியினுள் நுழைந்த காட்டு யானைகளே...
18 தொழிற்சங்கங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை..!
18 தொழிற்சங்கங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் (22) நிர்வாகப் பரீட்சை திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரி தொழிற்சங்கத்துடன்...
ஆதார வைத்தியசாலையில் புதிய கட்டடத்தை திறந்து வைத்த அதிபர் ரணில்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டடம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (22) திறந்து வைக்கப்பட்டது.
நெதர்லாந்து அரசின் மென்கடன் திட்டத்தின் கீழ் சுமார் 4000...
பொருட்களுக்கான வரியை அரசு நீக்க வேண்டும் : விஜித ஹேரத் வலியுறுத்தல்
விவசாயிகளுக்கு நெல் உற்பத்தி செலவுக்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் நெற்செய்கையில் இருந்து விலகி வருவதாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தாா்.
விவசாய பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டிருப்பதால் விவசாயத்தை...