மெக்ஸிக்கோ துப்பாக்கிச் சூட்டில் கனடிய பெண் பலி
மெக்ஸிக்கோவில் இடமபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கனடிய பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மெக்ஸிக்கோவின் குவார்டாரோ நகரில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வயதான தனது தாயை பார்ப்பதற்காக கனடா திரும்பிக் கொண்டிருந்த வேளையில் துப்பாக்கிச்...
அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய மாணவன்; தந்தைக்கு விடுக்கப்பட்ட மிரட்டலால் அச்சத்தில் குடும்பத்தினர்!
அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய மாணவனின் சிறுநீரகத்தை விற்பனை செய்யப்போவதாக அச்சுறுத்த விடுத்ததாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கடந்த்தப்பட்ட , மாணவனின் தந்தை சலீம் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம்...
மருத்துவமனைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல்! 140-க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் படுகொலை!
காசா பகுதியில் உள்ள மிக பெரிய ஷிபா மருத்துவமனையில் புகுந்து இஸ்ரேல் இராணுவத்தினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மருத்துவமனை வளாகத்திற்குள் இஸ்ரேல் படையினர் நுழைந்து...
பிரபல நாட்டின் பெண் பிரதமர் ஒருவரின் ஆபாச வீடியோக்கள்! வெளிவந்த உண்மைகள்
இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் டீப்பேக் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி...
கனடா ஒட்டாவில் 2 வயது சிறுவனின் அசாத்திய தைரியம்! குவியும் பாராட்டு
கனடாவில் ஒட்டாவாவில் இரண்டு வயதேயான சிறுவன் விபத்து ஒன்றின் போது தைரியமாக நடந்து கொண்ட விதம் அனைவரினாலும் போற்றிப் பாராட்டப்பட்டுள்ளது.
எதிர்பாராத விதமாக சிறுவன் ஒருவன் குளியலறையின் பார்த்டப் சிங்கில் (bathtub drain sink)...
கனடாவில் பனிப்புயல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கனடாவின் பல்வேறு பகுதிகளில் பனிப்புயல் தாக்கம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இளவேனிற் காலம் ஆரம்பமாகும் முதல் வாரத்தில் பனிப்புயல் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்பேர்ட்டா மாகாணத்தில் 10 முதல் 30 சென்றிமீற்றர்...
ரொறன்ரோ பூங்காக்களில் மது அருந்துவது குறித்து செய்யப்பட்டுள்ள பரிந்துரை
கனடாவின் ரொறன்ரோவின் பூங்காக்களில் மது அருந்துவது தொடர்பில் நகராட்சி பணியாளர்கள் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
பரீட்சார்த்த அடிப்படையில் சில பூங்காக்களில் தற்காலிகமாக மது அருந்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த பரீட்சார்த்த முடிவுகளின் அடிப்படையில் பூங்காக்களில் நிரந்தரமாக...
கனடிய அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி தோல்வி
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான கனடிய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
கொன்சவடிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த யோசனையை நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.
கார்பன் வரி அறவீடு செய்யும் திட்டத்திற்கு எதிர்ப்பை...
கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து;5பேர் பலி
கனடாவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சபாயிஸ் பகுதியில் இந்த வாகன விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிக்அப் ரக வாகனமொன்றும் வேன் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த...
தோனிக்கல் ஆலயடி வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம்
வவுனியா தோனிக்கல் ஆலயடி வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பி ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் கடந்த சில நாட்களாக சுகவீனமுற்று காணப்பட்ட நிலையிலேயே இன்று வெள்ளிக்கிழமை...