கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
பாடசாலைகள் மட்டத்திலிருந்து சர்வதேச அளவில் நடத்தப்படும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பரிசளிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இதனைத் தெரிவித்தார்.
போட்டிகளுக்கு பாடசாலை...
ஆப்கான் மீது திடீரென தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்! குழந்தைகள் உட்பட 6 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 6 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்றையதினம் (18-0-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் - கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தான்...
புடினுக்கு வாழ்த்துக்கூறிய சீன ஜனாதிபதி
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் (Xi Jinping) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றதை அடுத்து, சீனா ஜனாதிபதி புடினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இருநாடுகளுக்கும்...
வீட்டுப் பிரச்சினையை தீர்க்க கூடுதல் கவனம் செலுத்தப்படும் – கனடிய அமைச்சர்
கனடாவில் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண கூடுதல் கவனம் செலுத்தப்படும் என கனடிய வீடமைப்பு அமைச்சர் சீன் ப்றேசர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் கனடிய மத்திய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க...
மன்னர் சார்லஸ் தொடர்பில் வெளியான புரளி!
இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் (75), புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார் என கடந்த மாதம் பக்கிங்காம் அரண்மனை தெரிவித்தது.
தீயாக...
பிரேசிலில் சுட்டெரிக்கும் கடுமையான வெப்பம்! கடற்கரைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்
பிரேசிலில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருவதால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்றையதினம் (18-03-2024) அதிகபட்சமாக 62.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இது...
கனேடிய மாகாணமொன்றில் சர்வதேச மாணவர்கள் படும் அவஸ்தை
கலர் கலரான கனவுகளுடன் கனடாவின் இந்த மாகாணத்துக்கு வந்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும் என்கிறார் சர்வதேச மாணவி ஒருவர்.
கனேடிய மாகாணமான Saskatchewanஇல்தான் இந்த நிலைமை. கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்கு சமீபத்தில் கட்டுப்பாடு...
ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு; அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்
அமெரிக்காவில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்ட 8 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பலரையும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள மேடிசன்வில்லி என்ற நகரின் நார்த் ஹாப்கின்ஸ்...
கனடாவிற்கு பெற்றோரை அழைத்து வர ஆண்டுகளாக காத்திருக்கும் புற்று நோயாளி
கனடாவிற்கு தனது பெற்றோரை அழைத்து வருவதற்காக சில ஆண்டுகளாக காத்திருக்க நேரிட்டுள்ளது என புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவிக்கின்றார்.
குடிரவு விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதில் ஏற்பட்டுள்ள கால தாமதமே இவ்வாறு காத்திருக்க...
ஒட்டவாவில் மற்றுமொரு கொடூர சம்பவம்; மனைவியை கொலை செய்துவிட்டு தாய்க்கு வீடியோ கால்
கனடா ஒட்டாவாவில் வசிக்கும் இந்தியர் மனைவியை கொலை செய்துவிட்டு இந்தியாவில் வசிக்கும் தாயிடம் வீடியோ காலில் கணவர் தகவல் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பில் உள்ள தனது தாயிடம் வீடியோ காலில் பேசிய...