பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படவேண்டும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு..!!
பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படவேண்டும் என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஆசிய நாடுகளின் 4-வது ராணுவ மந்திரிகள் மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்தது. இதில் இந்திய ராணுவ...
இலகுவில் எவரும் செல்ல முடியாத மரணத் தீவு!! அதிர்ச்சி தரும் பிரித்தானிய வதை முகாம்!!
ரஷ்ய புரட்சிக்கு பிறகு, அந்நாட்டிற்கு பிரிட்டிஷ் வீரர்கள் அனுப்பப்பட்டபோது, அவர்களின் முதல் எதிரிகளாக இருந்தது ஜெர்மானியர்கள்.
ஆனால் , அவர்கள் போல்ஷ்விக்குகளுடன் (ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்கள் போல்ஷ்விக்குகள் என அழைக்கப்பட்டனர்)...
அமெரிக்காவில் மாயமான இந்திய சிறுமியின் வளர்ப்பு தந்தை மீண்டும் கைது..!!
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வெஸ்லி மேத்யூ. இவரது மனைவி சினி மேத்யூ.
இவர்கள் இருவரும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ரிச்சர்ட்சன் நகரில் வசித்து வருகிறார்கள். சாப்ட்வேர் என்ஜினீயர்களான இவர்களுக்கு குழந்தை இல்லை.
எனவே கடந்த ஆண்டு...
ஐ.எஸ். அமைப்பில் இலங்கை டாக்டர்கள்
ஐ.எஸ். ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிய தேசம் தீவிரவாதிகளுடன் இணைந்து இலங்கையைச் சேர்ந்த மருத்துவர்களும் பணியாற்றுவதாக ஐ.எஸ். அமைப்பினால்
வெளியிடப்பட்டுள்ள காணொளி ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் மருத்துவ வசதிகள் பற்றிய சுமார் 15 நிமிட...
லண்டனில் ஊதியத்தைவிட அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு..!!
லண்டனில் பெற்றோருக்கான ஊதிய அதிகரிப்பைவிட குழந்தை பராமரிப்பிற்கான செலவானது ஏழு மடங்கு அதிகமாகும் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
லண்டனில் சம்பள அதிகரிப்பைவிட குழந்தை பராமரிப்பு செலவானது 7.4 மடங்கு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த பிரித்தானியாவை...
பெருமளவில் குறைந்த சுவிஸில் புகலிடம் கோரும் மக்களின் எண்ணிக்கை..!!
சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 7 வருடத்தில் இல்லாத அளவு தற்போது குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் தஞ்சமடைய வருகிறார்கள். அப்படி வந்தவர்களில் 14000 பேர் மட்டுமே...
உயிரிழக்கும் தருவாயில் நண்பனை காணத்துடித்த குரங்கு நெகிழ்ச்சி தருணம்..!! (வீடியோ)
தன்னுடன் பல வருடங்கள் பழகிய நபரை பார்க்காத ஏக்கத்தில் சாப்பிடாமல் இருந்த மனிதக்குரங்கு அவரை பார்த்த தருணத்தில் அன்பாக செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தில் ராயல் பர்கர்ஸ் என்ற பெயரில் மிருகக்காட்சிசாலை ஒன்று...
பிறந்த குழந்தையை கழிவறையில் விட்டு தப்பிய இளம் தாயார்..!
பெரு நாட்டில் பொது மருத்துவமனை ஒன்றில் பிறந்து சில நிமிடங்களே ஆன குழந்தையை அதன் தாயார் கழிவறையில் விட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டில் பரபரப்பான மருத்துவமனை ஒன்றில் பிறந்த...
கந்துவட்டி பிரச்சனையால் தீக்குளித்த குடும்பத்தில் தாய், குழந்தை பலி!
கந்துவட்டி பிரச்சனையால் தீக்குளித்த குடும்பத்தில் தாய், குழந்தை பலி!
https://youtu.be/W9a5cpntLbo
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பிரிட்டனில் கவனயீர்ப்பு போராட்டம்
தாயகத்தில் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இடம்பெற்றுவருகின்ற போராட்டங்களிற்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசினுடைய ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டமானது லண்டனில் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமரின்...