உத்தர பிரதே சிறைகளில் தினம் ஒருவர் மரணம். 5 ஆண்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!
உத்தர பிரதேசம் மாநிலத்தில் 62 மாவட்ட சிறைச்சாலைகள், 5 மத்திய சிறைச்சாலைகள், 3 சிறப்பு சிறைச்சாலைகள் உள்ளன. இந்நிலையில், அங்குள்ள சிறைகளில், சிறை மரணங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ஆக்ராவை...
பிரித்தானியாவில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வழியுறுத்தி போராட்டம்..!
பிரித்தானியாவில் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக புலம்பெயர் தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம், பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்றைய தினம்(22) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
இதன்போது….
* அரசியல்...
அமெரிக்க போர்க்கப்பல்கள் இலங்கை நோக்கிப் பயணம்..!!
அமெரிக்காவின் ஆறு அதிநவீன நாசகாரி போர்க்கப்பல்கள் இம்மாத இறுதியில் இலங்கையை வந்தடையவுள்ளன. விமானம் தாங்கிய போர்க்கப்பல் ஒன்றுடன் இணைந்தே இந்த போர்க்கப்பல்கள் இலங்கையை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளன.
சீனா, இந்தியா, பாகிஸ்தான், தென்கொரிய போர்க்கப்பல்களும்...
சீனாவின் கடன் தாமதத்தால் அதிவேக வீதி நிர்மாண திட்டத்திற்கு முட்டுக்கட்டை..!!
சீனாவின் எக்ஸிம் வங்கி 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை கடனாக வழங்குவதில் தொடர்ந்து தாமதித்து வருவதன் காரணமாக மத்திய அதிவேக வீதியின் முதலாவது கட்ட பணிகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
37.09 கிலோமீற்றர்...
பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினருடன் கடும் துப்பாக்கி சண்டை 8 பயங்கரவாதிகள் பலி..!!
பாகிஸ்தானில் கராச்சி நகரில், ராயீஸ் கோத் பகுதியில், ஏ.எஸ்.பி. என்று அழைக்கப்படுகிற அன்சருல் ஷரியா பாகிஸ்தான் என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பயங்கரவாத தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல்...
அரசு மருத்துவமனையில் நோயாளிகளை தரக்குறைவாக பேசிய அரசு மருத்துவர் – நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?
அரசு மருத்துவமனையில் நோயாளிகளை தரக்குறைவாக பேசிய அரசு மருத்துவர் - நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?
சிவகங்கை மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை தரக்குறைவாக மருத்துவர் ஒருவர் பேசியது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல்...
நியூசிலாந்தில் இளம் பெண் பிரதமராக தேர்வு
நியூசிலாந்தில் ஜெசின்டா அர்டெர்ன் தலைமையிலான தொழில் கட்சியின் மைய இடதுசாரி கூட்டணி ஒன்று ஆட்சி அமைக்கவுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக எதிர்க்கட்சி தலைவியாக இருக்கும் 37 வயது அர்டெர்ன், 1856 ஆம் ஆண்டுக்கு பின்னர்...
மியன்மார் இராணுவ தலைமை மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
மியன்மாரின் ரக்கைன் மாநில நிலவரம் பற்றி அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கருத்துரைத்துள்ளார். அங்குள்ள சிறுபான்மை ரொஹிங்கிய முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களுக்கு மியன்மாரின் இராணுவத் தலைமைத்துவமே காரணம்...
அமைச்சரின் ஆலோசனையால் வாய்விட்டு சிரித்த புடின்
இந்தோனேஷியாவுக்கு பன்றி இறைச்சியை ஏற்றுமதி செய்ய தனது விவசாயத் துறை அமைச்சர் வழங்கிய ஆலோசனையை கேட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டி வாய்விட்டு சிரித்தார்.
விவசாயத் துறை கூட்டம் ஒன்றில் பங்கேற்ற புட்டினிடம் நாட்டின்...
கட்டலான் தன்னாட்சியை பறிக்க ஸ்பெயின் முடிவு
கட்டலோனிய பிராந்தியத்தின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்கும் அரசியலமைப்பின் 155 ஆவது சரத்தை அமுல்படுத்தப்போவதாக ஸ்பெயின் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மறுபுறம் ஸ்பெயின் மத்திய அரசு தொடர்ந்து அடக்குமுறையில் ஈடுபட்டால் சுதந்திர பிரகடனத்தை வெளியிடுவதாக கட்டலோனிய...