உலகச்செய்திகள்

அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காட்டுத்தீ தொடர்ந்து ஒரு வாரமாக கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு...

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் துணை ராணுவ வீரர்கள் 4 பேர் பலி..!!

  பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே குர்ரம் ஏஜென்சி பகுதியில் நேற்று துணை ராணுவ வீரர்களை குறிவைத்து சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பை பயங்கரவாதிகள் அரங்கேற்றினர். இதில் சிக்கி கேப்டன் ஹஸ்னன் மற்றும் 3...

பீகாரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்..!!

இந்தியாவில் சமீபகாலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த போலீசார் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின்போது ஆங்காங்கே போதைப்பொருட்கள் சிக்குகின்றன. இந்நிலையில், பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டத்தில் சிலர் தங்கள் வீடுகளில் போதைப் பொருள்...

இலங்கை_யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து வெளியேறி  இந்தோனேசியா வந்து பல வருடங்களாக தமது வாழ்வைக் கேள்விக்குறியாக்கிய நிலையில் இருக்கின்ற ஈழத்தமிழ் உறவுகள்

  இலங்கை_யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து வெளியேறி  இந்தோனேசியா வந்து பல வருடங்களாக தமது வாழ்வைக் கேள்விக்குறியாக்கிய நிலையில் இருக்கின்ற ஈழத்தமிழ் உறவுகள் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து இந்தோனேசியா மெடான் பகுதியில் அகிம்சை முறையில் அமைதியாக இருக்கும் முகாமிலேயே நேற்றைய தினம்...

ஹிஸ்புல்லா தளபதிகளின் தலைகளுக்கு அமெரிக்கா 12 மில்லியன் டொலர் விலை

ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த இரண்டு தளபதிகளின் தலைக்கு அமெரிக்கா 12 மில்லியன் டொலர் அறிவித்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் அமைப்பான ‘ஹிஸ்புல்லா’ இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக கடந்த 1997ஆம் ஆண்டு அமெரிக்கா...

குறுங்கோளில் முதல்முறை வளையம் கண்டுபிடிப்பு

எமது சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய குறுங்கோள் ஒன்றை சுற்றி வளையம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, சனி போன்ற இராட்சத கிரகங்களிலேயே இவ்வாறான வளையங்கள் தோன்றும் என்ற கோட்பாட்டை பொய்யாக்கியுள்ளது. நெப்டியுனுக்கு அப்பால் உள்ள சூரியனை...

வியட்நாம் வெள்ளம்: 37 பேர் உயிரிழப்பு

வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது 37 பேர் உயிரிழந்ததோடு மேலும் 40 பேரைக் காணவில்லை. வெப்பமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, வியட்நாமின் வடக்கு, மத்தியப் பகுதிகளில் கனத்த மழை பெய்ததில் வெள்ளம் ஏற்பட்டது. பெருமழையால் நிலச்சரிவுகளும்...

சுதந்திர முயற்சியை கைவிட கட்டலானுக்கு 8 நாள் கெடு

  பிடியை இறுக்கும் ஸ்பெயின் கட்டலோனிய பிராந்திய அரசு தனது சுதந்திர முயற்சியை கைவிட ஸ்பெயின் மத்திய அரசு எட்டு நாட்கள் காலக்கெடு விதித்துள்ளது. இல்லாவிட்டால் கட்டலோனிய தன்னாட்சி அதிகாரத்தை இடைநிறுத்தி மத்திய அரசின் நேரடி...

ஹமாஸ் –பத்தா சமரச உடன்படிக்கை

பலஸ்தீனத்தின் போட்டி அமைப்புகளான ஹமாஸ் மற்றும் பத்தாவுக்கு இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் உடன்பாடொன்று எட்டப்பட்டுள்ளது. எகிப்தின் மத்தியஸ்தத்தில் அந்நாட்டு தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்ற சமரச பேச்சுவார்த்தையை அடுத்தே நேற்று இந்த இணக்கம்...

16 மில்லியன் வண்ண கலவைகளில் மின்னிய ஜனாதிபதி மாளிகை..!!

புதுடெல்லியில் ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இந்திய அரசின் மிக முதன்மையான அரசுக் கட்டிடங்களைக் கொண்டுள்ள நிலப்பரப்பு இரைசினாக் குன்று ஆகும். இங்கு குடியரசுத் தலைவரின் அலுவல்முறை வாழிடம், பிரதமரின் அலுவலகம், நாடாளுமன்ற கட்டிடம்...