குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் இரு குழந்தைகளை துப்பாக்கியால் சுட்ட குழந்தை …!
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டியர்பான் நகரில் உள்ள ஒரு குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நேற்று வழக்கம்போல் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தன. அப்போது ஒரு குழந்தை, பராமரிப்பு மையத்தின் ஒரு பகுதியில் இருந்த துப்பாக்கியை...
வங்காளதேசத்திற்கு யாபா என்ற போதை மாத்திரைகளை கடத்திவந்த ரோஹிங்யாக்களை அந்நாட்டு போலீசார் கைது செய்து உள்ளனர்.
மியான்மரின் ரக்கினேவில் ராணுவ நடவடிக்கை மற்றும் கலவரத்தால் ரோஹிங்யா இன மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அங்கிருந்து உயிர்தப்பிக்க சுமார் 5 லட்சம் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்து உள்ளனர்....
ரோஹிங்யா அகதிகள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்ட டான் பிரசாத் தலைமறைவாகியுள்ளார்.
இலங்கையில் தங்கியிருந்த ரோஹிங்யா அகதிகள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்ட டான் பிரசாத் தலைமறைவாகியுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்யா அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரசாத்...
பசிபிக் கடலில் எரிமலைகளைக் கொண்ட தீவு நாடு வனுவாட்டு….!
பசிபிக் கடலில் எரிமலைகளைக் கொண்ட தீவு நாடு வனுவாட்டு. இங்குள்ள எரிமலைகளில் பெரும்பாலானவை செயல்நிலையில் உள்ளன. அவ்வப்போது கரும்புகையை கக்குவதுடன், சில நேரங்களில் வெடித்து சிதறி மக்களை பீதிக்குள்ளாக்குகிறது.
அவ்வகையில், ஆம்பீ தீவில் உள்ள...
கோரக்பூரில் ஜூலை மாதம் ஒரே வாரத்தில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேசம் மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் ஒரே வாரத்தில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது...
பிளேபோய் சஞ்சிகை நிறுவனர் ஹக் ஹெஃப்னர் மரணம்
பிரபல சஞ்சிகையான ‘பிளேபோய்’ இதழின் நிறுவனர் ஹக் ஹெஃப்னர் தனது 91வது வயதில் நேற்று (27) லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ‘பிளேபோய் மென்ஷன்’ எனப்படும் தனது ஆடம்பர வீட்டில் காலமானார்.
பிளேபோய் இதழ் மூலம்...
இந்திய கிராமப்புற பள்ளிகளில் கல்வித்தரம் மோசமாக இருப்பதாக உலக வங்கி கவலை தெரிவித்து உள்ளது.
இந்திய கிராமப்புற பள்ளிகளில் கல்வித்தரம் மோசமாக இருப்பதாக உலக வங்கி கவலை தெரிவித்து உள்ளது. 2-ம் வகுப்பு மாணவனுக்கு இரண்டு இலக்க எண் கழித்தல் கணக்கு கூட தெரியவில்லை என்றும் குறை கூறி...
பெஸ்டியன் மாவத்தை பஸ்தரிப்பிடத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பஸ்தரிப்பிடத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பஸ் வண்டியொன்றை பின் நோக்கி எடுத்த போது, பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் அதில் சிக்குண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், விபத்தில்...
ரொக்க பண பரிமாற்றம் இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும் .-பிரதமர் மோடி
ரொக்க பண பரிமாற்றம் இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும், ‘பிரகதி’ (சாதக செயல்திறன் ஆளுமை மற்றும் உரிய...
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை ஒடுக்க அமெரிக்க கூட்டுப்படை அங்கு முகாமிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை ஒடுக்க அமெரிக்க கூட்டுப்படை அங்கு முகாமிட்டுள்ளது.
இந்நிலையில் அதிபர் அஷ்ரப் கனியுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் வந்தார்....