உலகச்செய்திகள்

போலி படங்களை காட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா. பொதுச்சபை தலைவர் அறிவித்தார்.

இந்தியா மீது பழி சுமத்துவதற்கு பாகிஸ்தான் நடத்திய நாடகம் அம்பலத்துக்கு வந்ததால், போலி படங்களை காட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா. பொதுச்சபை தலைவர் அறிவித்தார். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை...

ஜேர்மன் பிரஜை மற்றும் இலங்கையர் ஒருவருக்கும் இடையில் மோதல் ….!

ஜேர்மன் பிரஜை மற்றும் இலங்கையர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, தங்கொட்டுவை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஹால்தடுவன பகுதியில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 60 வயதான நபருக்கும், கம்பளை...

றோகிஞ்சா அகதிகளை நாடுகடத்துமாறும், நாட்டின் இறைமையைப் பாதுகாக்குமாறும் கோரி, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் காரியாலயத்தில் மகஜர்

மியான்மாரிலிருந்து இங்கு வருகைதந்துள்ள றோகிஞ்சா அகதிகளை நாடுகடத்துமாறும், நாட்டின் இறைமையைப் பாதுகாக்குமாறும் கோரி, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் காரியாலயத்தில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. சிங்கலே தேசிய சக்தி உள்ளிட்ட அமைப்புகள் பல இணைந்​தே,...

முஸ்லீங்கள் நடனம் ஏன் ஆடக்கூடாது இசை ஏன் கேட்க்க கூடாது இரண்டுமே கராம் இப்ப ஆடுறதிலும் பாடுறதிலும் முதலிடம்...

  முஸ்லீங்கள் நடனம் ஏன் ஆடக்கூடாது இசை ஏன் கேட்க்க கூடாது இரண்டுமே கராம் இப்ப ஆடுறதிலும் பாடுறதிலும் முதலிடம் அவர்கள் தான் சும்மா ஊருக்கு உபதேசம் தான் இவர்கள் இவர்களின் இரட்டை வேடம்...

இந்திய டாக்டர் தம்பதியினர்நோவா தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,300 கோடி) நன்கொடை அளித்துள்ளனர்.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள டாம்பா துறைமுக நகரில், ‘பிரிடம் ஹெல்த்’ என்ற பெயரில் சுகாதார நிறுவனம் நடத்தி வருபவர் டாக்டர் கிரண் பட்டேல். இந்திய வம்சாவளியான இவர் இதய நோய் மருத்துவ...

கல்கிசைப் பகுதியில் ரோஹிங்யா அகதிகளை அங்கிருந்து விரட்டி கலைத்துள்ளனர்.

கல்கிசையில் ஐ.நா. முகவரமைப்பொன்றின் மேற்பார்வையில் ரோஹிங்யா அகதிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த  பிக்கு தலைமையிலான குழுவினர் பெரும் குழப்பம் விளைவித்து அந்த அகதிகளை அங்கிருந்து விரட்டி கலைத்துள்ளனர். இதற்குப் பின்னரும் மேற்படி இனவாதக்...

பாக்கிஸ்தானில் தக்காளி விளை உயர்வு கிலோ 300 ரூபா ..!

பாகிஸ்தான் உள்ளூர் மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தேவையை நிறைவேற்ற அந்நாடு இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யும். தற்போது கண்டெய்னர்கள் எல்லையை கடப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தாக்காளி பற்றாக்குறை...

தாயை தனியாக விடமுடியாத காரணத்தால் தன்னுடனேயே கல்லூரிக்கு அழைத்து செல்லும் பேராசிரியரின் செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

சீனாவில் ஞாபக மறதியால் அவதிப்படும் தனது தாயை தனியாக விடமுடியாத காரணத்தால் தன்னுடனேயே கல்லூரிக்கு அழைத்து செல்லும் பேராசிரியரின் செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர். பேராசிரியர் ஹூ மிங் என்பவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி...

டெல்லியில் நேற்று தமிழக விவசாயிகள் 73-வது நாளாக போராட்டம் நடத்தினர்.

  டெல்லியில் நேற்று தமிழக விவசாயிகள் 73-வது நாளாக போராட்டம் நடத்தினர். இதற்கிடையே ஜந்தர்மந்தரில் இருந்து வெளியேறுமாறு விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி...

தூய்மையே சேவைத்திட்டம் சச்சின் டெண்டுல்கரை பாராட்டிய பிரதமர் மோடி …!

மத்திய அரசின் ‘தூய்மையே சேவை’ பிரசாரத்தின்கீழ், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், பாந்திராவில் உள்ள தெருக்களில் துடைப்பம் ஏந்தி சுத்தம் செய்தார். சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் சச்சின்...