உலகச்செய்திகள்

ஜெனீவாவில் சிங்களத் தரப்பினர் வைகோவை சுற்றிவளைத்து கடும் தர்க்கம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் காரசாரமாக உரையாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவுடன் இலங்கையிலிருந்து அங்கு சென்றிருந்த முன்னாள் கடற்படை சிரேஷ்ட அதிகாரி ரியர்...

ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லின் பழமைவாத கூட்டணி 246 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லின் பழமைவாத கூட்டணி 246 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இழுபறி நிலை காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். வலிமையான ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக...

நிலநடுக்கத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 12 பேரை பிரிடா என்னும் நாய் மீட்டு நெகிழ வைத்துள்ளது.

மெகஸிக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 12 பேரை பிரிடா என்னும் நாய் மீட்டு நெகிழ வைத்துள்ளது.மெக்சிகோவில், கடந்த சில தினங்களுக்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏறத்தாழ...

அமெரிக்காவில் பள்ளிக்காலத்தில் காதலர்களாக இருந்தவர்கள் 43 வருடங்கள் கழித்து வயதான காலத்தில் ஒன்றிணைந்துள்ளார்கள்

அமெரிக்காவில் பள்ளிக்காலத்தில் காதலர்களாக இருந்தவர்கள் 43 வருடங்கள் கழித்து வயதான காலத்தில் ஒன்றிணைந்துள்ளார்கள்.Howard Foster, Myra Clark ஆகிய இருவரும் ஓகியோவில் உள்ள பள்ளியில் ஒன்றாக படித்துள்ளனர். பள்ளிக்காலத்தில் நெருங்கி பழகியதன் மூலம் இருவருக்கும்...

அகதிகள் கால்பந்து விளையாட்டு விளையாட அரசுகள் மற்றும் கால்பந்து கூட்டமைப்புகள் ஊக்கமளிக்க வேண்டும்.

பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வாழும் அகதிகள் கால்பந்து விளையாட்டு விளையாட அரசுகள் மற்றும் கால்பந்து கூட்டமைப்புகள் ஊக்கமளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பிரைட்டன் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மற்றும் சேவை மேலாண்மை துறையில்...

பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிரிட்டன் நாட்டுக்கு சொந்தமான பி.எம்.ஜி. தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில்...

சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடியினை கடுமையாக தாக்கி பேசினார்.

சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கடுமையாக தாக்கி பேசினார். குஜராத் மாநில சட்டசபைக்கு...

அமெரிக்காவின் டென்னிஸ் மாகாணத்தில் உள்ள சர்ச்சில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் டென்னிஸ் மாகாணத்தில் உள்ள சர்ச்சில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். அமெரிக்காவின் டென்னிஸ் மாகாணத்தில் நாஷ்விலி என்ற பகுதியில் உள்ள...

ஆழ்குகையில் பறவைக்கூடுகள் – உயிரைப் பணயம் வைக்கும் மனிதர்கள்

கூடு  திரும்புதல் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்று. நாம் வீடு திரும்புதல் போலத்தான் பறவைகளுக்கு கூடு திரும்புதல். தூக்கணாங்குருவி கூட்டிலிருந்து இருவாச்சி பறவைகளின் கூடுகள் வரை எல்லா கூடுகளுமே ஆச்சர்யங்கள் நிறைந்தவை. உலகின் மிகச்சிறந்த பொறியாளர்கள்...