உலகச்செய்திகள்

எச்1 பி விசாவுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்திய அமெரிக்கா..!

அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்வதற்கு வழங்கப்படும் எச் 1 பி விசாவுக்கு விதித்திருந்த தடையை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றவுடன் வெளிநாட்டினவருக்கு வழங்கப்படும் எச்1 பி விசா வழங்குவதற்கு கட்டுப்பாடுகளை...

மெக்ஸிகோ நிலநடுக்கம் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

மெக்ஸிகோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 217 ஆக உயர்ந்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்தன....

‘ஆசிரியரைக் கைது செய்யும்வரை பிரேதப் பரிசோதனைக்கு ஒப்புக்கொள்ள மாட்டோம்’ – நாமக்கல் சிறுவனின் உறவினர்கள்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பெருமாள்-சின்ராஜ் தம்பதியினர். இவர்களின் மூத்த மகன் விஸ்வேஸ்வரன், வயது 12. திருச்செங்கோடு அருகே உள்ள விட்டம்பாளையம் அரசு விடுதியில் தங்கி, விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்...

ஈரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட பாட்ரியாட் ஏவுகணையை இஸ்ரேல் ராணுவம் இன்று சுட்டு வீழ்த்தியது.

ஈரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட பாட்ரியாட் ஏவுகணையை இஸ்ரேல் ராணுவம் இன்று சுட்டு வீழ்த்தியது. பாலஸ்தீனம்-இஸ்ரேல் எல்லைப்பகுதியில் இயங்கிவரும் ஹெஜ்புல்லா போராளிகள் இஸ்ரேலை நோக்கி செலுத்திய பாட்ரியாட் ரக ஏவுகணையை கோலன் ஹெய்ட்ஸ் பகுதியில் இன்று...

தேர்வில் ப்ளூ வேல் கேள்வி..!

ரஷ்யாவில் தோன்றிய ப்ளூவேல் விளையாட்டு இந்தியாவில் பல மாணவர்களின் உயிரைப் பறித்துள்ளது. மாணவர்களை ப்ளூ வேல் விளையாட்டில் இருந்து மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பெற்றோர்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு...

அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் கத்தியுடன் நின்ற நபரை சுட்டுக் கொண்ற பொலிசார்…!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நகரில் ஜார்ஜியா தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. நேற்று முன்தினம் காலை இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள கார்கள் நிறுத்தும் இடத்தில் வாலிபர் ஒருவர் கையில் கத்தி...

அட்லாண்டிக் கடலில் புதிதாக உருவாகியுள்ள மரியா புயல் வலுவடைந்துள்ளதாகவும், சில மணி நேரங்களில் கரீபியன் தீவுகளை பலமாக தாக்கி...

அட்லாண்டிக் கடலில் புதிதாக உருவாகியுள்ள மரியா புயல் வலுவடைந்துள்ளதாகவும், சில மணி நேரங்களில் கரீபியன் தீவுகளை பலமாக தாக்கி பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் தீவுகள் மற்றும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில்...

டாக்டர் சீட்டுக்கு தகுதி பெறாத மனைவியை எரித்துக்கொன்ற கணவர்.

தெலுங்கானா மாநிலத்தில் டாக்டர் சீட்டுக்கு தகுதி பெறாத மனைவியை எரித்துக்கொன்றதாக கணவர் மீது உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் புகாரளித்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நகோல் பகுதியைச் சேர்ந்த ஹரிகா என்பவர் மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பித்துள்ளார். ஆனால்,...

ஐ.நா பொதுச்சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ்

ஐ.நா பொதுச்சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் மகள் இவங்காவை சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா பொதுச்சபை...

ஜெனிவாவில் நடைபெற்ற பேரனியில் தேசியத்தலைவர் பிரபாகரனின் திருவுருவப் படத்தின் கீழ் விடுதலைப்போரடத்தை காட்டிக்கொடத்த உறுப்பினர்களும் பங்கேற்பு வேடிக்கைகுறியது

  ஜெனிவாவில் நடைபெற்ற பேரனியில் தேசியத்தலைவர் பிரபாகரனின் திருவுருவப் படத்தின் கீழ் விடுதலைப்போரடத்தை காட்டிக்கொடத்த உறுப்பினர்களும் பங்கேற்பு வேடிக்கைகுறியது