உலகச்செய்திகள்

ஜெயலலிதா மர்மம்!

‘மர்ம மரணம்’ பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்தில் இருப்பது ஜெயலலிதாவின் மரணம்தான். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் திரண்டு ஜெயலலிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்ட போது செவிடாய் இருந்த அரசு இப்போது செவி சாய்ப்பதற்குக் காரணம் அரசியல். ஜெயலலிதாவின்...

ட்ரம்ப் செய்த அசிங்கம்! ஹிலாரியின் திகில் அனுபவம்!

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது நடந்த விவாதத்தின் போது குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் எனது முதுகுக்குப் பின்னால் புஸ்ஸென்று என் மீது மூச்சு விட்டபோது மிகவும் அசௌகரியமாக உணர்ந்தேன்...

நெதர்லாந்தில் தவிர்க்கப்பட்ட பாரிய பயங்கரவாத தாக்குதல்

நெதர்லாந்தில் மேற்கொள்ள திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது. ரோடர்டேம் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிக்கு அருகில் தாக்குதல் மேற்கொள்ள தயாராக ஏரிவாயு நிரப்பப்பட்ட வேன் ஒன்றினை அந்த நாட்டு பொலிஸார்...

சீனாவில் சாதனையை நிலைநாட்டிய சுவிற்சர்லாந்து ஈழத்தமிழ் இளையோர்கள்

சீனாவின் ஷங்காய் மா நகரில் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் இதோசுரியூ உலகக் கராத்தேச் சுற்றுப் போட்டியில் முதற்தடவையாக சுவிஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி எமது ஈழத்து இளந்தலைமுறையினர் அறுவர் கொண்ட குழுவினர் கலந்து...

உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ள அதிசயக் குழந்தை!

முழு சூரிய கிரகணத்தின் போது பிறந்த தமது குழந்தைக்கு வித்தியாசமாக பெயரிட்டு பெற்றோர்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளனர். அமெரிக்காவின் 14 மாகாணங்களில் 99 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் நடைபெற்ற முழு சூரிய கிரகணத்தை அனைவரும்...

டயானா உயிருக்கு போராடிய கடைசி நிமிடங்கள்காப்பாற்றாமல் போட்டோ எடுத்த நபர்கள்

விபத்து நடந்த பின்னர் கார் உள்ளே உயிருக்கு போராடிய டயானாவை காப்பாற்றாமல் புகைப்படக் கலைஞர்கள் அவரை புகைப்படம் எடுத்தார்கள் என இளவரசர் ஹரி கூறியுள்ளார். பிரித்தானியா இளவரசி டயானா கடந்த 1997ல் நடந்த சாலை...

ஆடையை கிழித்து அரேபிய மொழியால் அவமானப்படுத்தப்பட்ட ஊனமுற்ற பெண்: வெளியான வீடியோ

மொராக்கோ நாட்டில் ஊனமுற்ற பெண்ணின் ஆடைகளை கிழித்து உடல்ரீதியாக வன்முறைகள் செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூகவலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில் இருப்பதாவது, Casablanca நகரில் ஓடும் பேருந்தில் அமர்ந்திருந்த ஊனமுற்ற பெண்ணை 6...

சவுதியில் பாட்டுப் பாடிய 14 வயது சிறுவன் கைது

சவுதி அரேபியாவில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடுரோட்டில் நடனம் ஆடிய 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். Jeddah நகரில் உள்ள போக்குவரத்துகள் அதிகம் நிறைந்த ரோட்டில் 14 வயது சிறுவன் ஒருவன்,...

உயிரிழந்த அண்ணனுக்காக புதிய ஆடைகளுடன் லண்டனில் காத்திருக்கும் தங்கையின் கதறல்!

  உயிரிழந்த தனது சகோதரனின் பிறந்த நாளுக்கு புதிய ஆடைகள் வாங்கி வைத்து தங்கை ஒருவர் காத்திருக்கும் சோக சம்பவம் லண்டனில் பதிவாகியுள்ளது. கடந்த வருடம் லண்டன் கடலில் மூழ்கி இலங்கையை சேர்ந்த ஐந்து தமிழ்...

மடு மாதா திருவிழாவிற்கு ஆயிரக் கணக்கில் சுவிட்சர்லாந்தில் திரண்ட ஈழத் தமிழர்கள்!

சுவிட்சர்லாந்தில் தமிழ் கத்தோலிக்க மக்கள் வருடாந்தம் கொண்டாடும் மடு மாதா திருவிழா இந்த வருடமும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மரியஸ்ரைன் மாதா திருத்தலத்தில் கடந்த 19ஆம் திகதி மடு அன்னையின் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. குறித்த திருவிழாவில்...