லண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்! யாழ். பெண்ணின் அனுபவம்
கடலில் மூழ்கி இறந்து போன தனது சகோதரன், குழந்தை வடிவில் உயிர்வாழ்வதாக லண்டனில் வசிக்கும் இலங்கை பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் லண்டன் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் விளையாட சென்ற நிலையில்...
சவுதியில் சொற்ப காரணத்திற்காக விவகாரத்து செய்யும் ஆண்கள்
சவுதியில் பெண்களுக்கு அதிகமாக கட்டுப்பாடுகள் உள்ளன, ஆண்களின் பாதுகாப்பிலேயே பெண்கள் இருக்கவேண்டும் என்பதால் பெண்களால் பல விஷயங்களில் சுயமாக முடிவெடுக்க முடியாது.
தந்தை, சகோதரன், மகன் உள்ளிட்ட ஆண்கள் அனுமதி அளித்தால் மட்டுமே பெண்கள்...
குண்டு மழை பொழிந்த ரஷ்ய போர் விமானங்கள் கொன்று குவிக்கப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள்
ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆயுதகிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததைத் தொடர்ந்து 200 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா, ரஷ்யா...
பெண்களுக்கு மது இலவசம் நிபந்தனையுடன் அறிவிப்பு வெளியிட்ட இரவு விடுதி
பிரான்ஸ் நாட்டில் குட்டை பாவாடை அணிந்துக்கொண்டு வரும் பெண்களுக்கு மது இலவசமாக வழங்கப்படும் என இரவு விடுதி வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸில் உள்ள Saint-Laurent-du-Var நகரில் L'Annexe என்ற இரவு விடுதி...
வட கொரியாவின் அறை எண் 39 க்குள் நடப்பது என்ன? வெளியான ரகசியம்
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை நடத்துவதில் ஆர்வமாக இருக்கும் வடகொரியா இதன் காரணமாக தன் நாட்டின் மீது ஜநா பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடை விதித்தாலும் அதனை சிறிதளவும்...
பார்சிலோனாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி: சரமாரியாக சுட்டுத் தள்ளிய பொலிசார்
ஸ்பெயினின் பார்சிலோனாவில் 13 பேரின் உயிரை வாங்கிய தீவிரவாதி சரமாரியாக சுட்டு கொல்லப்பட்டான்.
பார்சிலோனாவில் லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் இருக்கும் ப்லகா கடலுன்யா பிளாசா அருகே பொதுமக்கள் சாலையை கடந்து கொண்டிருந்த...
2013இல் சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கப்பல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
2013ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு கப்பல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு கப்பல்களுக்கும் சுமார் 15 மில்லியன் ரூபா மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக கணக்குகளில் காட்டப்பட்டுள்ளன.
இதன்படி இரண்டு கப்பல்களும் 70...
ட்ரம்ப்பை ஆட்டங்காண வைக்கும் சூரிய கிரகணம்! வெளிநாட்டு சோதிடர்கள் கணிப்பால் குழப்பம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மோசமான காலம் ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஜோதிடர்கள் ஆரூடம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் இன்றைய தினம் ஏற்படவுள்ள முழுமையான சூரிய கிரகணத்தினால் ஏற்படவுள்ள கிரக மாற்றங்களுக்கு அமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரம்பின்...
தற்கொலை தாக்குதலில் தகர்க்கப்படவிருந்த விமானம்! சாதுர்யமாக செயற்பட்ட அதிகாரிகள்
ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி செல்லவிருந்த விமானத்தில் தற்கொலைத் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், அத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் லெபனான் செய்திகள் தெரிவிக்கின்றன.
அவுஸ்ரேலியாவிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் விமானத்தின் மீதே இந்த...
புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் ஏற்பாட்டில், பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட உதவி, இரத்தினபுரியில் பகிர்ந்தளிக்கப் பட்டது
புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின்; சுவிஸ் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில், பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட உதவி, இரத்தினபுரியில் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இருமாதங்களுக்கு முன்னர் இலங்கையின் மலையகம், களுத்துறை, இரத்தினபுரி, காலி, அம்பாந்தோட்டை உட்பட தென்னிலங்கை எங்கும் ஏற்பட்ட...