உலகச்செய்திகள்

நிலச்சரிவில் சிக்கி சிதைந்த கிராமம்

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதூரி மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மீனவ கிராமமான...

இரயில் நிலையத்தில் அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்

பிரான்ஸ் இரயில் நிலையத்தில் ஆயுதமேந்திய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தவுள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கிருந்த மக்களை பொலிசார் உடனடியாக வெளியேற்றினர். பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள நைம் இரயில் நிலையத்தில் மூன்று ஆயுதமேந்திய...

சக்தி வாய்ந்த எலிசபெத் மகாராணி

பிரித்தானியாவின் சக்தி வாய்ந்த மனிதரான எலிசபெத் மகாராணியால் மட்டுமே சில முக்கிய விடயங்களை செய்யவோ, கடைப்பிடிக்கவோ முடியும். ஓட்டுனர் உரிமம் பிரித்தானியாவில் வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் எலிசபெத் மகாராணி பெயரில் தான் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக...

லண்டனில் பாரிய தீ விபத்து

லண்டனின் பேய்ஸ்வாட்டர் பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு 60 தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Bayswater பகுதியில் உள்ள குடியிருப்பில் உள்ளூர் நேரப்படி...

கருத்தடை செய்துகொண்டால் சிறையிலிருந்து விடுதலை

அமெரிக்காவில் சிறையில் இருக்கும் பெண்கள் கருத்தடை செய்துகொள்வதற்கு ஒப்புக்கொண்டால் அவர்களின் தண்டனை காலம் குறைக்கப்பட்டு விடுதலை வழங்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்னசி மாகாணம் வைட் கவுண்டியை சேர்ந்த டியோனா டோலிசன் என்ற...

வடகொரியாவில் ரகசிய கல்லறை கண்டுபிடிப்பு

வடகொரியாவில் Goryeo வம்ச காலத்தில் கட்டப்பட்ட அரச கல்லறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். சர்வாதிகாரி கிம் ஜாங் ஆளும் வடகொரியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு விதமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக Goryeo வம்சம்,...

மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

ஈராக் மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதியில் செயற்படும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு படுதோல்வியை சந்தித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பாரிய பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர்...

சிங்கங்களின் வீதி உலா

குஜராத் மாநிலம், அம்ரெல்லி மாவட்டத்திலுள்ள ராம்பர் கிராமத்தில் நள்ளிரவின்போது சிங்கங்கள் வீதி உலா சென்றுள்ளன. அதன் சிசிடிவி காட்சிகள் இந்தியா முழுவதும் வைரலாக பரவி வருகின்றன. 1,000 முதல் 1,200 பேர் ராம்பர் கிராமத்தில்...

பள்ளி மாணவிகளை வைத்து ஆசிரியை செய்த செயல்

இந்தியாவில் ஆசிரியை ஒருவர் பள்ளி மாணவிகளை வைத்து தனது இரு சக்கர வாகனத்தை கழுவ வைக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரிசாவின் அங்கூர் மாவட்டம், அமந்த்பூரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருபவர்...

அதிர்ச்சியடைந்த எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கருத்து வெளியிட்டுள்ளார். பிரபாகரனை, தமிழ் மக்கள் ஏன் மகத்தான ஒரு தலைவராக விரும்பினார்கள் என்று தம்மால்...