உலகச்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் யாழ். இளைஞன் ரயிலில் பாய்ந்து தற்கொலை

சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 27 வயதான தயாகரன் கந்தசாமி என்பவர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கு பகுதியை...

கர்ப்பிணியை 4 மணிநேரம் காக்க வைத்த மருத்துவமனை

ஜேர்மனி நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவரை மருத்துவமனை 4 மணிநேரம் காக்க வைத்ததை தொடர்ந்து அவருக்கு கருக்கலைப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஜேர்மனியில் உள்ள Furstenfeldbruck என்ற நகரில் 37 வயதான...

இரண்டு அணுகுண்டுகளைத் தாங்கிய அதிசய மனிதர்

ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி அமெரிக்காவால் அணுகுண்டு வீசப்பட்டது. மூன்று தினங்களுக்கு பின்னர் நாகசாகி நகரத்தின் மீதும் அமெரிக்கா அணுகுண்டைப் போட்டது. இந்த குண்டு...

தன்னம்பிக்கை சிறுவனின் இன்றைய வாழ்க்கை

பிரித்தானியாவில் கொடிய நோய்த்தொற்று காரணமாக சிறுவனுக்கு இரண்டு கை விரல்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது செயற்கை கை பொருத்தப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. வேல்ஸின் Loughor நகரை சேர்ந்தவர் Hannah Jones (32), இவர் மகன்...

மலையில் மோதிய ஹெலிகொப்டர் வெடித்த சிதறிய காட்சி

மலைப்பகுதியின் மேலே சிக்கிய நபரை மீட்க வந்த ஹெலிகொப்டர் மலையில் மோதி வெடித்து சிதறிய வீடியோ காட்சி வைரலாகியுள்ளது. ஆஸ்திரியாவில் மிகப்பெரிய Grossglockner மலை அமைந்துள்ளது, இந்த மலைப்பகுதியின் மீது ஏறிய நபர் ஒருவருக்கு...

அமெரிக்காவுக்கு வடகொரியாவின் பகிரங்க மிரட்டல்

அமெரிக்காவின் அதிகாரத்துக்கு உட்பட்ட குவாம் தீவை தாக்கப் போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்திருந்தது. இதன்படி விரிவான வரைபடங்களுடனும், விளக்கங்களுடனும் வடகொரியாவின் அரசு தொலைக்காட்சியில் தாக்குதல் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வடகொரியா ஏவுகணைப் பிரிவு தளபதி கிம்...

பெற்ற மகளை மிருகத்தனமாக கற்பழித்த தந்தை மீது 626 வழக்கு

மலேசியாவில் கடந்த 7 மாதங்களாக பெற்ற மகளை கற்பழித்ததாக தந்தை மீது சுமார் 626 வழக்குகள் பதியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தந்தை குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் அவருக்கு 12,000 வருடம்...

ஆசியாவின் மிகப்பெரிய இரும்புத் தாதுப்படிவு இலங்கையில் கண்டுபிடிப்பு!

ஆசியாவின் மிகப்பெரிய இரும்புத் தாதுப்படிவு இலங்கையின் மொனராகலை மாவட்டத்தின் புத்தல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த கனிமப்படிவு சுமார் 64 சதுர கிலோ மீற்றர்கள் வரை வியாபித்திருப்பதாகவும், அதிலிருந்து கிட்டத்தட்ட ஒன்பது...

வட கொரியாவிற்கு ஜேர்மனி எச்சரிக்கை

சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி ஏவுகணை பரிசோதனைகளை செய்வதை நிறுத்த வேண்டும் என வட கொரியாவிற்கு ஜேர்மன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து கண்டம் விட்டு...

பிரித்தானியாவில் பெண்களை போதையூட்டி வன்புணர்வு செய்த 18 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

பிரித்தானியாவின் நியூகாசல் பகுதியில் சிறுமிகள் உட்பட பலவீனமான பெண்களை போதையூட்டி பாலியல்ரீதியாக துன்புறுத்தி வன்புணர்வு செய்த ஒரு பெண் உட்பட்ட 18 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். பாலியல் வன்புணர்வு வலையமைப்பு போல செயற்பட்ட இவர்களில்...