உலகச்செய்திகள்

நாடுகடத்தப்படும் சிக்கலில் 12 வயது சிறுமி

ஐஸ்லாந்தில் இருந்து நாடுகடத்தப்படும் சிக்கலில் இருக்கும் 12 வயது சிறுமிக்கும் அவரது தந்தைக்கும் அங்குள்ள மக்கள் தங்கள் ஆதரவை குவித்து வருகின்றனர். எதிர்வரும் அக்டோபர் மாதம் டப்ளின் ஒழுங்குமுறைப்படி ஐஸ்லாந்தில் இருந்து 12 வயது...

கற்பழிப்பு குற்றவாளி விடுதலை 

பிரித்தானியாவில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நபர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் உருக்கமான கடிதமொன்றை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட...

ஹொட்டேல் நீச்சல் குளத்தில் குளித்த பெண்ணுக்கு அபராதம்

பிரான்சில் ஹொட்டேல் நீச்சல் குளத்தில் burkini உடையில் குளித்த பெண்ணுக்கு அபராதம் விதித்ததுடன் குளிக்கவும் தடை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் Marseille பகுதியில் இஸ்லாமிய தம்பதி ஒன்று விடுமுறையை கழிக்கும் வகையில்...

அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த வடகொரியா

தொடர் ஏவுகணை சோதனை எதிரொலியாக பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது வடகொரியா. வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பொருளாதார தடையை ஐக்கிய நாடுகள் மன்றம் ஏற்றுக் கொண்டதற்கு கடும் கண்டனம்...

10 ஆண்டுகளின் பின்னர் ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தல்

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஐரோப்பா முழுவதும் 40 செல்சியஸ் பாகை வெப்பநிலை அதிகரித்து, கண்டத்தின் வனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. கிரேக்கம், குரோஷியா,...

110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் கண்டுபிடிப்பு

கனடா - அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் பாறைகளுடன் இணைந்து நன்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் உயிரினம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த உயிரினர் கடந்த 2011 ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டதுடன்,கனடாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்து அதன்...

இந்திய பிரஜைக்கு கனடாவில் கிடைத்த உயர் அதிகாரம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் ரானா சர்க்கார் கனடாவின் தூதரக தலைமை அதிகாரியாக அந்நாட்டு அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2009 - 2013 ஆம் வரை கனடா, இந்தியா வணிக கவுன்சிலின் தலைவராக பணியாற்றி...

சார்லியின் இறுதி நிமிடங்கள்

உலகையே திரும்பி பார்க்க வைத்த குட்டிக் குழந்தை சார்லியின் இறுதி நிமிடங்களை குழந்தையின் பெற்றோர் கண்ணீருடன் விவரித்துள்ளனர். பிரித்தானியாவின் Bedfont பகுதியைச் சேர்ந்த தம்பதி Chris Gard(32)- Connie Yates(31)-யின் குழந்தை Charlie. பிறக்கும் போதே...

 ஒரே நேரத்தில் 2,000 தாயார்கள் நிகழ்த்திய சாதனை

பிலிப்பைன்ஸ் நாட்டில் தாய்பாலின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஒரே நேரத்தில் 2,000 தாயார்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தை பிறந்தது முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே...

மலை ஏரியில் வெற்று உடம்புடன் மீன்பிடித்த ரஷ்யா ஜனாதிபதி

சைபீரியாவின் கடும் குளிர் நிறைந்த மலை ஏரியில் வெற்று உடம்புடன் ரஷ்ய ஜனாதிபதி புடின் மீன்பிடித்து விளையாடும் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. 64 வயதான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பல்வேறு அரசியல்...