உலகச்செய்திகள்

கட்டார் முன்னெடுக்கும் புதிய முயற்சி

கட்டாரில் வசிக்கும் வெளிநாட்டினர் சிலருக்கு நிரந்தக் குடியுரிமை வழங்க அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக கட்டார் நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில்...

பரிதாபமாக பலியான அண்ணன், தங்கை

கனடா நாட்டில் கார் மீது லொறி ஒன்று பயங்கரமாக மோதிய விபத்தில் அண்ணன் மற்றும் தங்கை என இருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்கேரி நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் அமைந்துள்ள கார்...

வீட்டுக்குள்ளிருந்தே உலகம் சுற்றி வந்த அவுஸ்திரேலியர்

அவுஸ்திரேலியாவில் கடந்த 20 ஆண்டுகளாக பயம் தொடர்பான பிரச்னையினால் பாதிக்கப்பட்டிருந்த பெண்மணி ஒருவர் அந்த நிலையில் இருந்து மீண்டு வந்து சாதித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் 43 வயது ஜாக்கி கென்னி, கடந்த 20 ஆண்டுகளாக...

ஐ.எஸ் படைகளின் கடைசி நகரும் வீழ்ந்தது

ஐஎஸ் படைகளை சுற்றி வளைத்தது சிரியாவின் ராணுவம் என்ற தகவலை சிரிய மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. ஐஎஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த ஹோம்ஸ் எனும் முக்கிய நகரத்தை ராணுவம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து ஐஎஸ்...

வடகொரியாவுக்கு பாடம் புகட்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதிரடி

வடகொரியா கடந்தாண்டு ஹைட்ரஜன் சோதனை நடத்தி உலகநாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து சமீபகாலமாக ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உலகநாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த சோதனைகளுக்கு முடிவு...

சுவிஸ் குடிமக்களுக்கு இப்படி ஒரு நிலையா? 

சுவிட்சர்லாந்து நாட்டில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் அதற்கான மருத்துவ பரிசோதனையை தவிர்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சுவிஸ் சுகாதார கண்காணிப்பு அமைப்பு...

மாணவியை கற்பழித்து கொன்ற நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை

ஜேர்மனியில் மாணவி ஒருவரை கற்பழித்து கொலை செய்த தம்பதி இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கிழக்கு ஜேர்மனியில் உள்ள Dessau என்ற நகரில் சீனாவை சேர்ந்த Li Yangjie(25) என்பவர்...

 மகளை காப்பாற்றி விட்டு உயிரை விட்ட தந்தை

தண்ணீரில் மூழ்கிய தனது மகளை காப்பாற்றும் முயற்சியில் தந்தை உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொழிலதிபராக இருப்பவர் Simon Pearson (47), இவர் மனைவி Emma (43). இவர்களுக்கு Lily (10) என்ற மகளும்...

தலை துண்டிக்கப்பட்ட பாம்பு

மலைப்பாம்பு ஒன்றின் தலை துண்டாக்கப்பட்ட நிலையில் அதன் உடல் பகுதியை அந்த பாம்பே சாப்பிடும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் Sam Billiter, இவர் தனது 4 வயது மகனுடன் இருந்த...

அத்து மீறும் வடகொரியா. இன்று நடக்கும் வாக்கெடுப்பு – ரஷ்யா- சீனா ஆதரவு

வடகொரியா மேற்கொண்டு வரும் தொடர் ஏவுகணை சோதனையால், அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடை விதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு...