மகளுக்கு மக்களின் வரிப்பணத்தை செலவிட்ட அமைச்சர்
பிரான்ஸ் நாட்டில் முன்னாள் சட்ட அமைச்சர் ஒருவர் தனது மகளுக்கு மக்களின் வரிப்பணத்தை செலவிட்டதாக தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான பிரான்கோயிஸ் ஹாலண்டே அமைச்சரவையில் Michel Mercier...
டயானா கர்ப்பமாக இருக்கும் நிலையில் கொல்லப்பட்டாரா?
டயானா விபத்தில் உயிரிழக்கவில்லை எனவும் திட்டமிட்டே அவர் படுகொலை செய்யப்பட்டார் எனவும் டயானாவின் காதலரின் தந்தை கூறியுள்ளார்.
பிரித்தானியா இளவரசி டயானா தனது காதலர் Dodi Fayed-யுடன் காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில்...
மின்னல் தாக்கி உடல் கருகி பலியான பெண்
சுவிட்சர்லாந்து நாட்டில் பெய்த கனமழையை தொடர்ந்து பெண் ஒருவர் மின்னல் தாக்கி உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த 41 வயதான பெண் ஒருவர் தனது 40 வயதான நண்பர்...
மனைவியுடன் உறவுகொண்ட கணவனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை
பிரித்தானிய நாட்டில் தூங்கிக்கொண்டு இருந்த மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டு வந்த கணவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள நியூகேசல் நகரில் பெயர் வெளியிடப்படாத கணவன் மனைவி...
10 நிமிட இடைவெளியில் தப்பிய ஏர் பிரான்ஸ் விமானம்
உலக நாடுகளின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல்தொடர்ந்து ஏவுகணை சோதனையில் கவனம் செலுத்தி வருகிறது வடகொரியா.
இந்நிலையில், வட கொரியா ஏவுகணைசோதனை நடத்தியபோது அந்த வழியாக பயணித்த ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் இருந்து...
கனடாவில் முதல் ஒளிரும் நாணயம்
இருளில் ஒளிரக்கூடிய நாணயத்தினை உலகிலேயே முதன்முறையாக கனடா வெளியிட்டுள்ளது.
கனடாவின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கனேடிய நாணய வாரியத்தினால் இந்த நாணயம் மக்கள் பாவனைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு டொலர்கள் பெறுமதியான மூன்று மில்லியன் உலோக நாணயக்...
30 வருடத்துக்கு முன்னர் காணாமல் போனவர் சடலமாக கண்டுபிடிப்பு
ஜேர்மனியை சேர்ந்த நபர் ஒருவர் 30 வருடத்துக்கு முன்னர் காணாமல் போன நிலையில் பனிப்பாறை மலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சுவிற்சர்லாந்தின் Canton Of Valais-ல் மிகப்பெரிய பனிப்பாறை மலை ஒன்று அமைந்துள்ளது, கடந்த வாரம்...
முதல் குழந்தையை பெற்றெடுத்த ஆண்
அமெரிக்காவில் ஆண் ஒருவர் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Portland-ல் வாழ்ந்து வரும் Trystan Reese என்ற திருநங்கையாக மாறியுள்ள ஆணே இவ்வாறு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு Leo...
வடகொரியாவை விட்டு அமெரிக்கர்கள் அனைவரும் வெளியேறுங்கள் – டிரம்ப்
வடகொரியாவை விட்டு அமெரிக்கா குடிமக்கள் அனைவரும் வரும் செப்டம்பர் 1 ஆம் திகதிக்குள் வெளியேறுங்கள் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு, கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில்...
விமானத்தில் சிக்கித் தவித்த 336 பயணிகள்
கனடாவில் விமானத்தில் சிக்கித்த தவித்த 336 பயணிகளை பொலிசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கனடாவின் Ottawa விமானநிலையத்தில் கடந்த திங்கட்கிழமை Transat விமானம் 336 பயணிகளுடன் பிரசல்ஸ் நகருக்கு செல்ல தயாராக இருந்துள்ளது.
விமானம் புறப்பட தயாராக...