உலகச்செய்திகள்

கொலைகள் செய்து கங்கையில் வீசும் கொடுரம் , கல்லை கட்டி குழந்தை பிணத்தை கங்கையில் வீசும் கொடுமை,...

  கொலைகள் செய்து கங்கையில் வீசும் கொடுரம் , கல்லை கட்டி குழந்தை பிணத்தை கங்கையில் வீசும் கொடுமை, எரியும் பிணத்தில் குளிர்காயும் அவலம் . காசியின் மறுமுகம்

அமெரிக்காவை கதிகலங்க வைத்த  பெண் கைது

அமெரிக்காவில் 189 கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் சைக்கோ பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். premenstrual dysphoric மற்றும் Chronic Hormone நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 39 வயதான லாரெட்டா ஜோன்ஸ் என்ற பெண்ணே...

குழந்தையை லாக்கரில் பூட்டி வைத்த பெற்றோர்

சீனாவைச் சேர்ந்த பெற்றோர் பொதுக்குளியலறையில் குளிப்பதற்காக தங்கள் கைக்குழந்தையை லாக்கரில் வைத்துவிட்டுச் சென்ற வீடியோ பலரையும் பதைபதைக்க வைத்துள்ளது. சீனாவைச் சேர்ந்த பெற்றோர் தாங்கள் குளிப்பதற்கு குழந்தை இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக லாக்கரில் குழந்தையை...

பிரித்தானியாவின் கத்தி ஏஞ்சல் சிலைக்கு சிக்கல்

பிரித்தானியாவில் ஒரு லட்சம் கத்தியால் உருவாக்கப்பட்ட ஏஞ்சல் சிலையை நிறுவ அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியா தலைநகரான லண்டனில் 27 அடி உயரத்தில் 1 லட்சம் கத்திகளை கொண்டு ஏஞ்சல் சிலை உருவாக்கப்பட்டது....

நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் லண்டனில் நடைபெற்ற மாபெரும் விளையாட்டு விழா

நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் மூன்றாவது முறையாக லண்டன் மாநகரில் நேற்றைய தினம் (30.07.2017) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 வரை MODERN PARK, LONDON ROAD SM4 5HE எனும்...

எலிகளுக்காகவே ஒரு அதிசய கோவில்

ராஜஸ்தானின் பீகானேர் மாவட்டத்தில் உள்ள தேஷ்நோக் கிராமத்தில் அமைந்துள்ளது துர்க்கையின் அவதாரமான கர்ணி மாதாவின் திருக்கோயில், எலிகளுக்கான ஒரு ஆலயமாகவே கருதப்படுகின்றது. அரண் போல் இருக்கும் மதில் சுவர்களால் சூழப்பட்டு இருக்கிறது கர்ணி மாதாவின்...

உலகளவில் புதிய பெருமை பெற்றது சுவிஸ்

உலகின் மிக நீளமான தொங்கும் நடைபாதை பாலம் சுவிட்சர்லாந்து நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஸெர்மாத் நகருக்கு அருகில் சுமார் ஆயிரத்து 640 அடி நீளத்தில், உலகிலேயே மிக நீளமான தொங்கும் பாலம் திறக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய பாலம்...

வட கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்துவிட்டது – அமெரிக்கா

வட கொரியா சமீபத்தில் நடத்திய ஏவுகணை சோதனை பற்றி அமெரிக்காவின் ஐ.நா தூதர் நிக்கி ஹேலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் மீண்டும் ஒரு ஏவுகணைச் சோதனை நடத்தி வடகொரியா பரபரப்பை கிளப்பியது....

மடிக்கக்கூடிய கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது சம்சுங்

சில வருடங்களுக்கு முன்னர் Flip கைப்பேசிகள் எனப்படும் மடிக்கக்கூடிய கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றுக்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு காணப்பட்டது. இவ்வாறிருக்கையில் மீண்டும் இவ்வாறான ஒரு கைப்பேசியினை சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. SM-G9298 எனும்...

வேற்று கிரகவாசிகள் தேடிக் கொண்டிருப்பார்கள். அழித்துவிடுவார்கள் – ஹாக்கிங் 

வேற்று கிரகவாசிகளும் நம்மைபோன்று வேறு கிரகங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள் என்றும் நாம் அவர்களிடம் சிக்கினால் பூமியையும் தங்கள் வயப்படுத்த முயல்வார்கள் என்று விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். விஞ்ஞானிகள் Gliese 832c என்ற...