உலகச்செய்திகள்

இணையத்தில் வைரலாக வேண்டும் என்று சீன இளைஞர் செய்த விபரீத காரியம்!!

சீனா இளைஞர் ஒருவர் ஐம்பது பச்சை முட்டைகளை இருபது நிமிடத்திற்குள் குடித்துள்ளார். இணையத்தில் தற்போது சீனா இளைஞரின் வீடியோ தான் ஹாட்டாக உள்ளது. அந்த இளைஞர் 5 பீர் கப்புகளில்களில் முட்டைகளை உடைத்து...

டிரம்ப்-மோடி சந்திப்பின்போது, டிரம்பின் மனைவி மெலினா ஆடையின் விலை தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முதல் முறையாக வெள்ளை மாளிகை சென்ற மோடியை, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா சிரித்த முகத்துடன் வரவேற்றனர். அமெரிக்கா சென்ற பிரதமர்...

25 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிர் பிழைத்த அதிசயம்..!

நியூ யார்க்கில் ஒரு இளம் சிறுமி பொழுதுபோக்கு பூங்காவில் 25 அடி உயரத்தில் இருந்து விழுந்து மர கிளையில் சிக்கி உயிர் பிழைத்த அதிசயம். ஒரு பொழுதுபோக்கு விளையாட்டில் ஏதோ சரிஇல்லாத காரணத்தால் அங்கு...

சிரியா, ரஷ்யா மற்றும் ஈரானை மிரட்டிய அமெரிக்கா..!!

சிரியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டது. கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருந்த இடத்தில் நடத்தப்பட்ட இந்த ரசாயனத் தாக்குதலில், அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.   மேலும் இந்த...

பிறப்புறுப்பில் லத்தியை செலுத்தி சித்திரவதை உயிரிழந்த பெண் கைதி!

மும்பையில் உள்ள பெண்கள் சிறையில், ஒரு கைதியை அடித்து சித்தரவதை செய்ததோடு, அவரின் பிறப்புறுப்பில் லத்தியை விட்டதால், ரத்தம் பெருக்கெடுக்க உயிர் இழந்துள்ளார். மும்பையில் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் மஞ்சுலா கோவிந்த் செட்டி. இவர்...

மூடநம்பிக்கை விமான இயந்திரத்தினுள் நாணயங்களை வீசி பிரார்த்தித்த பயணி

மூடநம்பிக்கை வலுத்து , விமான இயந்திரத்தினுள் நாணயங்களை ஒரு பயணி வீசியதால் , சீன விமானமொன்றின் பயணம் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன . நாணயங்களை இப்படி வீசி பிரார்த்தித்த ஒரு 80வயது மூதாட்டியே இப்படி...

கள்ளக்காதலியுடன் கையும் மெய்யுமாக மனைவியிடம் சிக்கிய கணவர்..

கள்ளக்காதலியுடன் இருந்த கணவர், அவரது மனைவியிடம் கையும் மெய்யுமாக சிக்கியுள்ள விதம் தொடர்பான காணொளியை வெளிநாட்டு ஊடங்கள் வெளியிட்டுள்ளன. இதன்போது திடீரென ஹோட்டல் அறைக்குள் நுழைந்த குறித்த பெண் அவரின் கணவரையும் கள்ளக்காதலியையும் நிர்வாணப்படுத்தி...

பேரழகி கிளியோபாட்ராவின் விடை கண்டுபிடிக்க முடியாத மரணம்.. நீடிக்கும் மர்மங்கள்!!

பெண்கள் என்றாலே அழகு தான். அவ்வாறு வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா.கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். கிளியோபாட்ராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், ஆங்கில படங்களில் காண்பிக்கப்படுவதை...

வடக்கில் பதவிக்கு வந்தார் ஆனோல்ட்??

வடக்கு மாகாணத்தின் புதிய கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறை அமைச்சராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்படவுள்ளார். இன்று மாலை யாழ்.நகரில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி காரியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை...

யாழ். மற்றும் கொழும்பை சேர்ந்த இருவருக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு

ஜெர்மன் ஊடக அபிவிருத்தி விருதிற்காக முதன் முறையாக இரண்டு இலங்கை ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கொழும்பைச் சேர்ந்த டிலிஷா அபேசுந்தர மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சன்முகராசா வடிவேல் ஆகியோரே இந்த விருதிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த...