கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர்
தமிழ்நாட்டில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் உட்பட இருவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை...
நியூசிலாந்து பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா?
நியூசிலாந்து (New Zealand) பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும்.
இது வடக்குத் தீவு, தெற்குத் தீவு ஆகிய இரண்டு முக்கியமான நிலப் பகுதிகளையும், சதாம் தீவுகள் போன்ற பல...
மலேசியாவை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா?
மலேசியா நாடு அதிக நீர்வளம் மற்றும் மலாய், சீனர்கள், இந்தியர்கள் நிறைந்த செழிப்பான நாடாக விளங்குகிறது.
ஒவ்வொரு மதத்தினை சேர்ந்த மக்களின் பாரம்பரிய விழாக்களையும் சிறப்பாக கொண்டாடுவதில் மிகவும் புகழ் பெற்றது.
மலேசியா முதலில்...
ஒன்ராறியோ மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
கனடாவின் ஒன்ராறியோவில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு முதல் குறைந்த பட்ச ஊதியம் மணிக்கு 15 டொலர்களாக அதிகரிக்கப்டும் என லிபரல் கட்சி அறிவித்துள்ளது.
இந்த அதிகரிப்பு பகுதி நேர ஊழியர்களிற்கும் அதிகரிக்கும். இது...
நிதி திரட்டும் அரினா கிராண்டி, ஜஸ்டின் பீபர்
மான்செஸ்டர் வெடிகுண்டுத் தாக்குதலில் பாதிப்படைந்தோருக்கு நிதி திரட்டும் பொருட்டு அரினா கிராண்டி மற்றும் ஜஸ்டின் பீபர் ஆகியோர் தலைமையில் இசைக் கச்சேரி ஒன்று நடைபெறவுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி மான்செஸ்டர் நகரில் அமெரிக்க...
பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு
நீங்கள் யுகேயிற்கு வெளியிலிருந்து உள்விவகார அமைச்சைத் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் ஆயின் நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கங்கள், நேரம் மற்றும் கட்டணங்களில் 01 யூன் 2017லிருந்து முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.
01 யூன் 2017ம்...
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் 67 பேர் வரை காயம் அடைந்திருக்கலாம் என முதற்கட்ட...
இளைஞரை மூன்று நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்த பெண்கள்
தென் ஆப்பிரிக்காவில் இளைஞர் ஒருவரை 3 பெண்கள் சேர்ந்து மூன்று நாட்கள் தொடர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் 23 வயது இளைஞர் ஒருவர் தனது...
முடங்கிப் போன பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப வலையமைப்பு பணிகளை இந்திய நிறுவனத்திற்கு அளித்ததே விமான சேவை பாதிப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் தகவல்தொழில்நுட்ப கணினி கட்டமைப்பு பழுதானதால் ஏற்பட்ட...
பிறந்த சிறிது நேரத்தில் நடக்க பழகிய குழந்தை: ஆச்சர்யமான வீடியோ
இந்திய தலைநகர் டெல்லியில், பிறந்து சிறிது நேரங்களே ஆன குழந்தை ஒன்று செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள்...