உலகச்செய்திகள்

இலங்கையில் கோர விபத்து – உயிருக்கு போராடும் பிரித்தானிய யுவதி

இலங்கையில் இடம்பெற்ற கொடூர விபத்தொன்றில் சிக்கிய பிரித்தானிய பெண்ணொருவர் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. Ivana Tensek என்ற யோகா பயிற்றுவிப்பாளரே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு விசாரணை முடிவுக்கு வந்தது

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை கைவிடப்போவதாக சுவீடன் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு பேசிய சுவீடன் அரசு வழக்கறிஞர்கள் குழு இயக்குனர் Marianne Ny...

பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எதிராக பத்திரிகைகள் போர்க்கொடி: ஏன் தெரியுமா?

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இம்மானுவேல் மேக்ரானுக்கு எதிராக முதல் முறையாக கண்டனக்குரல்கள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள இம்மானுவேல் மேக்ரான் முதல் வெளிநாட்டு பயணமாக...

இலங்கையில் 24 ஜேர்மனிய உலங்கு வானூர்திகள்

அனர்த்த காலங்களில் தரை மற்றும் வான் வழியாக மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கான உலங்குவானூர்திகளையும், நோயாளர் காவு வண்டிகளையும் இலங்கைக்கு வழங்க ஜேர்மனி முன்வந்துள்ளது. ஜேர்மனி சென்றுள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, அந்நாட்டில் உள்ள...

புகழ்பெற்ற நுவரெலிய தபாலகத்தை விற்றுவிடுவதற்கு தீர்மானம்

நுவரெலியா நகரத்தில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த தபாலகத்தை விற்றுவிடுவதற்கு திட்டங்கள் தீட்டப் புபட்டுள்ளனவென மிகவும் நம்பகரமான வட்டாரத் தகவல் தெரிவித்தது. நுவரெலியா நகருக்கு வருகைதருகின்ற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அந்த தபாலகம்...

முதலிரவில் கணவனுக்கு அதிர்ச்சி அளித்த மனைவி..!

திருமணத்தின் முதலிரவு என்பது மணமக்களுக்கு குதூகலம் அளிக்க கூடிய விஷயமாகும். ஆயிரம் கனவுகளோடு எதிர்பார்த்து இருக்கும் நாளும், ஈருடலை ஓருடலாக்கும் நாளும் முதலிரவுதான். அதில் ஏதாவது ஒரு சின்ன தவறு நடந்தாலும் முதல்...

முகத்திரை அணிய இஸ்லாமிய பெண்களுக்கு தடை

ஆஸ்திரியா நாட்டில் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிய தடை விதிக்கும் புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரியாவில் உள்ள இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் முகத்திரை அணிய தடை விதிக்க புதிய...

 பிரான்ஸ் ஜனாதிபதிக்கு குவியும் பாராட்டுக்கள்

பிரான்ஸ் நாட்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு அரசாங்கத்தில் பதவி வழங்கி வருவது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் புதிதாக கட்சி...

மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

குல்பூஷண் சிங் ஜாதவ் கொலை வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் சிங்...

 அமெரிக்க ஊடகங்கள் செய்த செயல் 

அமெரிக்காவின் ஜனாதிபதியான டிரம்ப் வரலாற்றில் என்னைப் போன்ற ஒரு அரசியல்வாதி யாரும் இப்படி நடத்தப்பட்டதில்லை என்று அமெரிக்க ஊடகங்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றுக்கொண்டார்....