உலகச்செய்திகள்

பலஸ்தீன மக்களின் விடுதலை தாகம். .. யூதர்களின் அட்டகாசம். .காணொளிகள்

பலஸ்தீன மக்களின் விடுதலை தாகம். .. யூதர்களின் அட்டகாசம்.

லண்டனில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மே18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் புலம்பெயர் தேசங்களில் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனொரு அங்கமாக, பிரித்தானியாவில் இரத்ததான நிகழ்வொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கப்பிரதிநிதிகள் ஏற்பாடு செய்துள்ளனர். ஸ்கொட்லாந்தில் இருந்து...

எட்வட் ஸ்னோடனுக்கு தங்குமிடம் வழங்கிய இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை நிராகரிப்பு

அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான எட்வட் ஸ்னோடனுக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கையர்களின் புகலிடம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குறித்த இலங்கையர்கள் தங்கள் நாட்டில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்திருந்தனர். இருப்பினும் அவர்களின் நாடுகளில் பாதுகாப்பாகவே...

உலகின் சிறந்த மாடலாக தெரிவாகிய இலங்கை பெண்!

2017ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மாடலுக்கான கிரீடத்தை இலங்கை பெண் ஒருவர் வென்றுள்ளார். கடந்த 14ம் திகதி ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியில் சுலக்ஷ் ரணதுங்க என்ற இலங்கை பெண்ணே இந்த கிரீடத்தை வென்றுள்ளார். இலங்கையில் பிரபல...

அமெரிக்கர்களை குழப்பிய வடகொரியா! இடையில் வந்த இலங்கை

அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கும் இடையில் பனிப்போர் வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக உலக நாடுகள் மத்தியில் மூன்றாம் உலகப் போர் குறித்த பதற்றம் அதிகரித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா சமீப காலமாக அதிகளவாக...

தந்தையின் அகதி வாழ்க்கையை மீட்டுப்பார்த்த கனடா வாழ் இலங்கை தமிழ்ப் பெண்

புகலிடக் கோரிக்கையாளர்களாகச் சென்ற இலங்கைத் தமிழர்களின், அவர்களது அகதி வாழ்க்கை தொடர்பில் உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில், கனடா வாழ் வைதிகா (Vaithiga) கருணாநிதி என்ற இலங்கை தமிழ்ப் பெண்...

சுவிஸில் புதிய கரண்ஸி தாள்கள் அறிமுகம்

 சுவிட்சர்லாந்து நாட்டில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கரண்ஸி தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸ் நாட்டின் நாணயம் என்றால் அது பிராங்க்(franc) தான். இந்த கரண்ஸியை மட்டுமே நாடு முழுவதிலும் மக்கள் பயன்படுத்தி...

இம்மானுவேல் மேக்ரான் – பிரிகெட்டி ஜோடி எப்படி? 

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் - பிரிகெட்டியின் ஜோடி பொருத்தம் சரியானதாக இல்லை என அந்நாட்டு மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் ஜனாதிபதிக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இம்மானுவேல் மேக்ரான் (39)...

கண்டுபிடிக்க திணறும் யூரோபோல்

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை உள்பட உலகில் உள்ள பிற நிறுவனங்கள் மீது இணைய தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரிய அளவில் நடந்துள்ளதாக யூரோபோல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு காரணமான...

இளவரசி டயானாவின் முன்னாள் காதலருக்கு மாரடைப்பு

பிரித்தானிய இளவரசி டயானாவின் முன்னாள் காதலருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தில் உயிரிழந்த இளவரசி டயானாவும் ராணுவ வீரரான ஜேம்ஸ் ஹெவிட்(59) என்பவரும் 5...