உலகச்செய்திகள்

இனவாத இராணுவம் முஸ்லிம் அப்பாவி பெண்களை கொடுமையாக கற்பழித்துள்ளார்கள். ஆதரக் காணொளி

  மியன்மார் நாட்டு இனவாத இராணுவம் அந்நாட்டு முஸ்லிம் அப்பாவி பெண்களை கொடுமையாக கற்பழித்துள்ளார்கள். ஆதரக் காணொளி

ஒரே அடியில் இந்தப் பெண்ணைக் கொன்ற காவல் துறை. இந்த காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும்...

  ஒரே அடியில் இந்தப் பெண்ணைக் கொன்ற காவல் துறை. இந்த காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும் வரை Share Pannunga நாகர்கோவில் பஸ் ஸ்டாண்ட் பக்கம் நடந்தது இந்த வீடியோ.

50 வயதை கடந்தும் திருமணம் ஆகாத ஜப்பானிய ஆண்கள்

ஜப்பான் ஆண்களில் நான்கில் ஒரு பகுதியினர் 50 வயதை கடந்தும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த ஆய்வினை மேற்கொண்ட அமைப்பானது இதற்கான மிக முக்கியமான காரணத்தையும் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி...

இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றிபெற்றால் எரிபொருள் விலை குறைக்கப்படும்

எதிர்வரும் ஜுன் மாதம் 8ஆம் திகதி இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் தெரிவுசெய்யப்படின், தற்போது நிலவும் நியாயமற்ற எரிபொருள் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர்...

இத்தாலியில் சிக்கிய பெருந்தொகை போதை மாத்திரைகள்

இலங்கையிலிருந்து அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பாரியளவான போதை மாத்திரைகள் இத்தாலியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 37.5 தொன் எடை கொண்ட பாரியளவான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்ட நிலையில், அவற்றின் பெறுமதி 81.96 மில்லியன்...

உலகில் இராணுவ பலமிக்க டொப் 10 நாடுகள்

அன்னிய நாடுகளிடமிருந்து தனது வளங்களையும், மக்களையும் தற்காத்துக் கொள்வதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் இராணுவ பலம் மிக முக்கியமானதாக இருக்கிறது. பெரும்பாலான நாடுகள் பல ஆயிரம் கோடிகளை ராணுவத்திற்கு வாரி இறைத்து, தனது இராணுவ பலத்தை...

இலங்கை வந்து திரும்பிய கனேடியருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை 

கனடாவில் அகதி அந்தஸ்த்துப் பெற்று நிரந்தர குடியுரிமை பெற்ற அனைவரையும் கனேடிய பிரஜைகளாக கருத வேண்டும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த நஸ்ரின் அஹமட் மொஹமட் நிலாம் (Nisreen Ahamed...

இத்தாலி செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்

  இத்தாலி என்பது நேரடியாக அல்லது சட்டவிரோதமாக அதிகளவானோர் செல்லும் நாடாக உள்ளது. இந்நிலையில் இத்தாலிக்கு செல்ல விரும்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலியின் Bormida என்ற கிராமத்தில் குடியேறினால் மாதாந்தம் 2000 யூரோ வழங்கப்படுவதாக...

ஒரே நேரத்தில் சூரியன் மறைவு – சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி 

சித்ரா பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும். இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரியிலும் இன்று (புதன்கிழமை) ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலையிலும்...

‘என் மகளின் வயதுதான் என் கணவருக்கும்’ பிரான்ஸ் முதல் பெண்மணி

பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் பரபரப்பாக நடந்துமுடிந்திருக்கிறது. பிரான்ஸின் மிகவும் இளைய வயதில் அதிபராக இருக்கிறார் இமானுவேல் மக்ரான். அவருக்கு வயது 39! அவரின் பொதுவாழ்வு மட்டுமல்ல, அவரின் தனிப்பட்ட வாழ்வும் சுவாரஸ்யங்கள் கொண்ட...