உலகச்செய்திகள்

மதத்தின் பெயரால் இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபடும் ஒரு சிலரிடம் இருந்து பெண்கள் எச்சரிக்கையாக இருங்கள்..

மதத்தின் பெயரால் இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபடும் ஒரு சிலரிடம் இருந்து பெண்கள் எச்சரிக்கையாக இருங்கள்..

பிரான்ஸ் நாட்டில் நடந்த அதிசயம் ! அரச அலுவலகத்தில் த.வி.புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம்.

பிரான்ஸ் நாட்டில் அரச அலுவலகம் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது படம் பொறிக்கப்பட்ட நாட்காட்டி ஒன்றினை தனது இருக்கைக்கு பின் அவ் அலுவலகத்தின் தலைமை நிர்வாகி ஒருவர் மாட்டி...

6 இலங்கையர்களை மோசடியான முறையில் இங்கிலாந்து செல்ல உதவிய பிரித்தானிய பெண்

இந்திய கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி 6 இலங்கையர்களை சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்துக்கு அனுப்பி வைப்பதற்கு பிரித்தானிய பெண் ஒருவர் உதவியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பிரித்தானிய பெண், கடந்த...

64 வயதான பெண்ணை மணந்த 39 வயதான வேட்பாளர்! இன்று பிரான்ஸ் ஜனாதிபதியானார்!

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் இமானுவல் மக்ரான் வெற்றி பெற்றுள்ளார். வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இந்தத் தேர்தலை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வந்தன. இந்நிலையில்...

நெருப்பு கோளமாக மாறிய விமானம்

உலகையே உலுக்கிய விமான விபத்து நடந்து 80 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்த விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு நபர் அந்த கோர நிமிடங்களை நினைவு கூர்ந்துள்ளார். கடந்த 1937 ஆம் ஆண்டு...

குஜராத் உயர்நீதிமன்றத்தின் சர்ச்சை கருத்து

தெரிந்தே விபச்சாரம் செய்தால் தவறேதும் இல்லை என்று குஜராத் உயர்நீதிமன்றம் புதுமையான உத்தரவை வெளியிட்டுள்ளது. வலுக்கட்டாயமாக இல்லாமல் தெரிந்தே ஒருவர் விபச்சார தொழில் செய்யும்போது அதனை குற்றம் எனக் கருத முடியாது என்றும், பாலியல்...

இவர் தான் உலகிலேயே குண்டான ஆண்

உலகிலேயே குண்டான ஆணாக இருக்கும் நபருக்கு உடல் எடையை குறைக்க இரைப்பை பைபாஸ் ஆப்ரேஷனை மருத்துவர்கள் மேற்கொள்ளவுள்ளார்கள். மெக்சிகோவை சேர்ந்தவர் Juan Pedro Franco (32), இவரின் எடை 590 கிலோவாகும். உலகின் குண்டான ஆண்...

வேற்றுக்கிரகத்தீவும் பேய்களின் பள்ளத்தாக்கும்

பூமி முழுதும் விசித்திரம் மிக்க பல இடங்கள் காணப்படுகின்றன. இவற்றிக்கு அறிவியல் ரீதியில் அல்லது வரலாற்று ரீதியில் நம்பத்தகுந்த பதில்கள் கூறப்படுவதில்லை. அதனால் அவற்றினை அமானுஷ்யம் அல்லது மர்மம் என்ற வரையரைக்குள் வைத்து விட்டு,...

 மூன்றாவது நாளாக சுகாதார தொண்டர்கள் போராட்டம்

தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்க கோரி வவுனியா சுகாதார தொண்டர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று(06) 3 ஆவது நாளாகவும் தொடர்ந்துள்ளது. போராட்டத்தை முன்னெடுத்து வரும் சுகாதார தொண்டர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும்...

தொடரும் இந்திய வம்சாவளியினர் மீதான தாக்குதல்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் தம்பதியரை அவர்களது மகளின் முன்னாள் காதலன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் சான் ஜோஸ் நகருக்கு உட்பட்ட...