உலகச்செய்திகள்

26 லிட்டர் ரத்தத்தில் குரான் எழுதிய சதாம்

மாட மாளிகைகளை கட்டுவதில் பிரசித்தி பெற்ற சதாம் ஹுசைன், பெரிய அளவிலான மசூதிகளை கட்டுவதிலும் விருப்பம் கொண்டவர். பாக்தாதில் சதாம் ஹுசைன் கட்டிய 'உம் அல் குரா' (Umm al-Qura) மசூதியும் அதில்...

ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் மர்ம மரணம்

கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டின் நீலகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொகுசு பங்களா உள்ளது. அங்கு காவலாளியாக இருந்த...

வடகொரியா விடயத்தில் அமெரிக்கா எடுத்த முடிவு

அமெரிக்காவின் கண்டனத்தை மீறி அணு ஆயுத சோதனை நடத்திய வட கொரியாவுக்கு அதிகளவிலான போர் கப்பல்களையும், கடற்படை பயிற்சிக்கான ஆட்களையும் அனுப்ப அமெரிக்க முடிவு செய்துள்ளது. வட கொரியா தொடர்ந்து நடத்தும் அணு ஆயுத...

 கடலில் மூழ்கிய ரஷ்ய உளவுக் கப்பல்

  துருக்கி பாஸ்பரஸ் ஜலச்சந்தியில் ரஷ்ய உளவுக் கப்பல் ஒன்று சரக்கு கப்பலின் மீது மோதி சேதமடைந்ததில் கடலில் மூழ்கியது. ரஷ்யாவின் அறிவியல் ஆய்வு கப்பலான லீமன், 1989ல் நவீன கண்காணிப்பு கருவிகளை கொண்ட உளவுக்...

ரஷ்யாவில் பனிப்பாறை சரிந்து நகரத்திற்குள் புகுந்த பயங்கரம்

ரஷ்யா மலையில் பனிச்சரிவு ஏற்பட்டு பனிப்பாறைகள் நகரத்திற்குள் புகுந்த உறைய வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் பெரிய மலையான Elbrus அருகே Terksol பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலா...

லண்டனில் 25 வயது இலங்கையரின் அசிங்கம்!! 14 ஆண்டுகள் சிறையிலடைத்த கவல்துறை

    இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞர் ஒருவருக்கு பிரித்தானியாவில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹிரூஷ ஹென்ரிக்ஸ் என்ற 25 வயதுடைய இளைஞருக்கு இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆண் சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை...

விசாவுக்காக பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் இலங்கை ஆண்கள்! உண்மை கதை அம்பலம்

    இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்த இளைஞன் ஒருவன் தனக்கு விசா கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இளம் பெண் ஒருவரை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். ஒரு ஆண்மகனால் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வேதனையுற்ற...

மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் இலங்கையில்!! டென்மார்க் நிரோஷன் பரிதாப மரணம்

  டென்மார்க்கில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த இலங்கையரது சிகிச்சைகள் பலனளிக்காததால், அவரது செயற்கை உயிர் காப்பு சாதனத்தின் இயக்கத்தை நிறுத்திவிட வைத்தியசாலை முடிவெடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. கசுன் நிரோஷன் ஃபேர்டினன்ட் (36) என்ற சமையல் கலைஞர், கடந்த...

வட – கிழக்கு காணி­ உரி­மை­யா­ளர்­கள் தொடர்பில் ஐ.நா­

    பாதிக்­கப்­பட்ட மக்­களின் காணி­களின் உரிமை தொடர்­பான செயற்­பா­டுகள் அடை­யாளம் காணப்­பட வேண்டும். அதன் பின்னர் அந்தக் காணிகள் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டி­யது அவ­சியம். அவ்­வாறு காணி­களை மீள வழங்க முடி­யா­விடின் காணி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு...

பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

    பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனிசியா கடற்கரையை ஒட்டிய பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் சில கிராமங்களில் சிறிய அளவிலான சுனாமி...