உலகச்செய்திகள்

துருக்கி கடலில் கப்பல்கள் மோதி பயங்கர விபத்து

துருக்கி கடற்கரையில் ரஷ்யப் போர்க்கப்பல் மற்றொரு கப்பலுடன் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சேதமடைந்த ரஷ்யப் போர்க் கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. Istanbul அருகே குறித்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கால்நடைகளை சுமந்துகொண்டு...

 வட கொரியா அதிரடி அறிவிப்பு

ஐ.நா சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அணு ஆயுத பரிசோதனைகளை நிறுத்த முடியாது என வட கொரியா பகிரங்கமாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வட...

 மரணத்திலும் ஒன்றாக இணைந்த தம்பதி

அமெரிக்காவில் 69 ஆண்டுகள் திருமண பந்தத்தில் காதலோடு வாழ்ந்த தம்பதிகள் ஒரு மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் ஐசக் வாட்கின் (91), இவர் மனைவி தெரசா (89) இவர்களுக்கு...

17 வயதான இளம்பெண்ணிற்கு 10 ஆண்டுகள் சிறை

இஸ்ரேல் நாட்டில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 17 வயதான இஸ்லாமிய பெண்ணிற்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேலில் குடியேறிய இஸ்லாமிய பெற்றோருடன் Malak...

சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு

சர்வதேச சுவிஸ் விமானங்களில் எந்நேரமும் இரண்டு விமானிகள் இருக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை சுவிஸ் விமான நிறுவனம் நிராகரித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜேர்மன் நாட்டை சேர்ந்த ஜேர்மன்விங்க்ஸ் என்ற...

பனியில் மூழ்கிய பிரபல சுவிஸ் நகரம்

சுவிஸ் காலநிலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றத்தினால் நாட்டின் கிழக்கு பகுதியில் பல நகரங்கள் பனியில் மூழ்கியுள்ளது. நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள செயின்ட் கலென் நகரம் முழுவதும் பனியால் மூழ்கியுள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் இதுபோன்ற...

கனடா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் இளம்பெண் இவர் தான்

கனடா நாட்டில் யாரும் எளிதில் செய்ய முடியாத காரியத்தை துணிச்சலாக செய்து வியக்க வைத்த இளம்பெண் ஒருவர் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கனடாவில் உள்ள ரொறன்ரோ நகரை சேர்ந்த Marisa Lazo என்ற...

பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டது

வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் செயற்குழு அங்கத்தவராக ஏலவே நியமிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர் பி.குகநாதன் அவர்கள் மாகாண காணி ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டமையால் புதிய மாகாண உள்ளூராட்சி...

வடகொரியாவை இலக்கு வைத்து விசேடமாகவடிவமைக்கப்பட்ட அமெரிக்காவின் தாட் ஏவுகணை: சீனாவின் இருப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது

  வடகொரியாவை இலக்கு வைத்து விசேடமாகவடிவமைக்கப்பட்ட அமெரிக்காவின் தாட் ஏவுகணை: சீனாவின் இருப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது தென் சீனக் கடலில் சீனாவுடனும் சிரியாவில் இரசியாவுடனும் கடுமையான முரண்பாடுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் படைத்துறை மேம்பாட்டைச் சமாளிக்க இரசியா...

அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுக்கு மத்தியில் பகைமை அதிகரித்து வரும் தற்போதைய சூழ்நிலையானது,...

  அமெரிக்க அதிபர் டிரம்பின் வெற்றியை சரியாக கணித்து கூறியவர், வரும் மே 13-ம் தேதி மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என கணித்து கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாஷிங்டன்: அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் வட...