உலகச்செய்திகள்

கடல் கொள்ளையர்களிடம் சிக்கித் தவித்த தமிழரின் அனுபவங்கள்

சோமாலிய கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் துப்பாக்கி முனையில் கடல் கொள்ளயைர்கள் எங்களை மடக்கினார்கள் என்று கொள்ளையர்களிடம் பிடிபட்ட அனுபவத்தை பிபிசி தமிழிடம் விவரித்தார் இலங்கையைச் சேர்ந்த கப்பல் பணியாளர்...

140 கிலோ எடை குறைத்த எகிப்திய பெண்

எகிப்து நாட்டை சேர்ந்த இமான் அகமது என்ற பெண்மணிக்கு, பக்கவாதம் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலப்பிரச்சனைகளால் உடல் எடை அதிகரித்து உலகிலேயே அதிக எடை கொண்ட பெண்ணாக கருதப்பட்டார். 500 கிலோ எடை இருந்த...

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பின் நடுவே ரயில்பாதை

சீனாவில் அடுக்கு மாடி குடியிருப்பின் ஆறாவது மாடி வழியாக ரயில் பாதை அமைத்து செயல்படுத்தி வருகின்றனர். சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் அமைந்துள்ள 19 மாடிகள் கொண்ட குடியிருப்பில் 6-வது தளத்தில் குறித்த ரயில் நிலையம்...

 நகரத்தை மூழ்கடித்த கடல் நீர்

ஈரான் நாட்டை சுனாமி ஆழிப்பேரலைகள் தாக்கியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் தெற்கு பகுதியில் உள்ள Dayyer நகரத்தை சுனாமி தாக்கி மூழ்கடித்தது. குறித்த வீடியோ பேரலைகள், கட்டிடங்களை தகர்த்துக்கொண்டு நகரத்திற்குள் செல்கிறது....

வீட்டு வேலை செய்தால் ஊதியமாக பெண்கள்

ரஷ்யாவில் கடந்த சில மாதங்களாக புதுவிதமான கலாச்சாரம் பரவி வருகிறது. இதன்படி தங்கள் வீட்டில் உள்ள சின்னச்சின்ன வேலைகளை செய்பவர்களுக்கு அந்த வீட்டின் பெண்கள் ஊதியத்திற்கு பதிலாக உறவு வைத்துக்கொள்வதற்கு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில்...

 மகாராணி எலிசபத் எடுத்த முடிவு

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் மசோதாவுக்கு பிரித்தானியா மகாராணி எலிசபத் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதற்கு கடந்தாண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலானோர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து...

இயற்கை எழில் கொஞ்சும் சுவிஸ்

சுவிட்சர்லாந்து சிறிய நாடாக இருந்தாலும் அதன் சுற்றுலா தளங்கள் சிறியதல்ல. ஆல்பஸ் மலைகள், பனிப்பாறைகள் என சுவிஸின் முக்கிய சுற்றுலா தளங்கள் பல உள்ளன. சுவிஸில் 200க்கும் மேற்பட்ட மலை சிகரங்கள் 3000 மீட்டரை விட...

ஏஞ்சலா மெர்க்கலை அசிங்கப்படுத்திய டிரம்ப்

அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அசிங்கப்படுத்திய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஏஞ்சலா மெர்க்கல், வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்பை சந்தித்துப் பேசினார். இரு...

தந்தை மற்றும் சகோதரனின் கழுத்தை அறுத்து கொன்ற நபர்

பிரான்ஸ் நாட்டில் தந்தை மற்றும் சகோதரனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தான் இந்த கொடூரச் செயல் நிகழ்ந்துள்ளது. நேற்று மாலை 11-வது வட்டக்...

11 ஆண்டுகளாக குழந்தையின் உடலை மறைத்து வைத்திருந்த தாய்

பிரித்தானியாவில் பெற்ற குழந்தையின் உடலை 11 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெண்ணுக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை வழங்கியுள்ளது. 32 வயதான விக்டோரியா கெய்ல் என்ற பெண்ணே இக்குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார். லண்டனில் உள்ள விக்டோரியாவின் தாய்...