மகாராணி எலிசபத் எடுத்த முடிவு
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் மசோதாவுக்கு பிரித்தானியா மகாராணி எலிசபத் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதற்கு கடந்தாண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலானோர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து...
இயற்கை எழில் கொஞ்சும் சுவிஸ்
சுவிட்சர்லாந்து சிறிய நாடாக இருந்தாலும் அதன் சுற்றுலா தளங்கள் சிறியதல்ல.
ஆல்பஸ் மலைகள், பனிப்பாறைகள் என சுவிஸின் முக்கிய சுற்றுலா தளங்கள் பல உள்ளன.
சுவிஸில் 200க்கும் மேற்பட்ட மலை சிகரங்கள் 3000 மீட்டரை விட...
ஏஞ்சலா மெர்க்கலை அசிங்கப்படுத்திய டிரம்ப்
அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அசிங்கப்படுத்திய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஏஞ்சலா மெர்க்கல், வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்பை சந்தித்துப் பேசினார்.
இரு...
தந்தை மற்றும் சகோதரனின் கழுத்தை அறுத்து கொன்ற நபர்
பிரான்ஸ் நாட்டில் தந்தை மற்றும் சகோதரனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தான் இந்த கொடூரச் செயல் நிகழ்ந்துள்ளது.
நேற்று மாலை 11-வது வட்டக்...
11 ஆண்டுகளாக குழந்தையின் உடலை மறைத்து வைத்திருந்த தாய்
பிரித்தானியாவில் பெற்ற குழந்தையின் உடலை 11 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெண்ணுக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை வழங்கியுள்ளது.
32 வயதான விக்டோரியா கெய்ல் என்ற பெண்ணே இக்குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.
லண்டனில் உள்ள விக்டோரியாவின் தாய்...
மசூதி மீது வெடிகுண்டு தாக்குதல்
சிரியா நாட்டில் உள்ள மசூதி மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் தொழுகையில் ஈடுப்பட்டிருந்த 42 அப்பாவி மக்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலெப்போ மாகாணத்தில் உள்ள al-Jineh என்ற நகரில் தான் இந்த...
வெறிப்பிடித்த நாயால் 16 விமானங்கள் தாமதம்
நியூசிலாந்து நாட்டில் ஓடுபாதையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடி 16 விமானங்களை தாமதப்படுத்திய வெறி நாயை பாதுகாப்பு அதிகாரிகள் வேறு வழியின்றி சுட்டுக்கொன்றுள்ளனர்.
நியூசிலாந்து நாட்டில் பரபரப்பு மிகுந்த ஆக்லாந்து சர்வதேச விமான நிலயத்தில் உள்ள...
இறைச்சி உணவை அதிகமாக பயன்படுத்தும் நாடுகளின் பட்டியல் வெளியீடு
சர்வதேச அளவில் இறைச்சி உணவை உற்பத்தி செய்வது முதல் அதனை பயன்படுத்தும் நாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் ஒப்பிடும்போது சீனா மற்றும் இந்தியா ஆகிய...
மரணத்தை நோக்கியிருக்கும் சிறுவனின் நெஞ்சை உருக்கும் தருணம்
பிரித்தானியாவில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 7 வயது சிறுவனின் கடைசி ஆசை நெஞ்சை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
பிரித்தானியாவின் Essex கவுண்டியை சேர்ந்தவர் Piotr Kwasny (40), இவர் மனைவி Agnieszka (33). Agnieszka...
வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்க புது வியூகம்
அச்சுறுத்தலாக விளங்கிவரும் அண்டை நாடான வட கொரியாவை அவசர நேரத்தில் எதிர்கொள்ள தயாராகும் நிலையில் ஜப்பான் இன்று திடீர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.
ஜப்பானை அச்சுறுத்தும் ஏவுகணை சோதனைகளை வடகொரியா மேற்கொண்டு வருவதை தொடர்ந்து...