இவரை தெரியுமா? லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வீரத் தமிழன்
தமிழ்நாட்டில் சமையல் செய்வதை வீடியோவாக யூடியூப்பில் பதிவேற்றி லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபிநாத்(26), டிப்ளமோ படித்துள்ள இவர் தனது தந்தை ஆறுமுகம், தாய், மனைவி மற்றும் தம்பியுடன் வசித்து...
ஜேர்மனியில் வெளிப்படுத்தப்பட்ட தாயக பெண்களின் அவலநிலை
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஜேர்மனியில் பேர்லின் நகரில் பல்லினமக்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணியில், 10000 க்கும் மேலான ஜேர்மன் மக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
தமிழ் பெண்கள் அமைப்பு சார்பாக...
அவுஸ்திரேலியாவில் கணவனை அடித்து கொலை செய்ய காரணம் என்ன? விளக்கம் சொல்லும் இலங்கை பெண்
அவுஸ்திரேலியாவில் குடும்ப பிரச்சினை காரணமாக தமது கணவரை இலங்கை பெண்ணொருவர் கொலை செய்திருந்தார்.
வைத்தியரான மரி லியனகே என்பரே கொலைக் குற்றவாளியென நீதிமன்றினால் அறிவிக்கப்பட்டது.. இந்நிலையில் கணவரின் செயற்பாடு குறித்து அவர் தற்போது விளக்கமளித்திருந்தார்.
தான்...
டொரன்டோ நகர சபை உறுப்பினராக தெரிவாகிய இலங்கைத் தமிழர் யாழ். விஜயம்
கனடா டொரன்டோவின் நகரபிதா ஜோன் டொரி, தெற்காசியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அவருடன், டொரன்டோ நகர சபை உறுப்பினராக அண்மையில் தெரிவான இலங்கைத் தமிழர் நீதன் ஷானும் வருகைத் தரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
பதினாறு வயதில்...
மாரடைப்பு கருவி, தமிழர்கள் அத்தனை பேரையும் பெருமைகொள்ள வைத்திருக்கிறது.
இப்போது, டெல்லியில் குடியரசுத்தலைவரின் ராஷ்ட்ரபதி பவனில் இருக்கிறார் ஆகாஷ். அவரின் செல்போன் எண்ணைப் பிடிப்பதுதான் கடினமாக இருந்தது. தொடர்புகொண்டால், தயங்காமல் பேசுகிறார். பேசப் பேச, `10-ம் வகுப்புப் படிக்கும் மாணவரா இவ்வளவு தெளிவான...
இலங்கையின் கொலைக்களத்தை ஆவணப்படமாக்கிய பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் லண்டன் மக்கள்
சனல் - 4 தொலைக்காட்சி எடுத்த இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மலேசிய மனித உரிமை ஆர்வலர் லீனா ஹென்றியை தண்டனையிலிருந்து காக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி,...
பேர்ண் மாநிலத்தில் வயோதிபர்களுக்கான ஓய்வூதியத்திட்டங்கள்
சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ணில் 55 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கான நலத்திட்ட ஆலோசனைகள், ஓய்வூதியம்பெறும் வழிமுறைகளுக்கான உதவிகள், ஓய்வுதியகாலத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகள், 55 அகவைக்கு மேற்பட்டவர்கள் உடல்நலம் பேணல்தொடர்பான ஆலோசனைகள் 10.03.2017 அன்று 9.30 மணிமுதல்...
கறுப்புத்தோலை கவர்ச்சி தோலாக கருதும் சாதனை பெண்கள்
வெள்ளை நிறத்தை விரும்புவது இயல்பான ஒன்றாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், வெள்ளை நிறத்தின் தெகிட்டல் கூட கறுப்பு நிறத்தின் மீது மோகத்தை ஏற்படுத்தும் என்பதை திரையுலகிலும் நாம்...
வேட்டையர்கள் செய்த வெறிச் செயல்
பாரிஸில் மிருகக்காட்சி சாலையில் இருந்த காண்டமிருகத்தின் கொம்பை வேட்டையர்கள் அறுத்து எடுத்து சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் தொய்ரி என்ற மிருகக்காட்சி சாலை உள்ளது. இங்கு 4 வயதான வின்ஸ்...
மாயன் நாகரீகத்தின் நம்ப முடியாத உண்மைகள்
மாயன் நாகரீகம் என்பது பண்டைக்கால் மத்திய அமெரிக்க நகாரிகம் ஆகும். மாயன் மற்றும் அஸ்டெக் இரண்டு நாகரீகங்களும் கொம்பிய மத்திய அமெரிக்காவின் பெரிய நாகரீகங்களாக இருந்தன.
மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற...